நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எனக்காக யாரும் இல்லை என்று ஏங்கும்

Enakkaaka Yaarum Illai Entu Aengum

composed by Sirkali Yesuprakasam


Aஎனக்காக யாரும் இல்லை

Enakkaaka Yaarum Illai

Aஎன்று ஏங்கும் D உனக்காக

Entu Aengum Unakkaaka

Dஇயேசு Aஉலகில் வந்தாரேG 

Yesu Ulakil Vanthaarae

Gஉலகில் வந்தாAரே

Ulakil Vanthaarae

Aபெற்ற பிள்ளை பாசDம் அற்ற

Petta Pillai Paasam Atta

Dபிள்ளை ஆச்Aசோ உற்ற சொந்தம்

Pillai Aachcho Utta Sontham

Gயாவும் உன்னை விலகி போச்சோA 

Yaavum Unnai Vilaki Pochcho

Aகலங்காதே திDகையாதே

Kalangaathae Thikaiyaathae

Dகர்த்தர் இயேசு Aகாப்பாரே

Karththar Yesu Kaappaarae

– எனக்காக

– Enakkaaka

Aகண் நிறைந்த கணவDரால்

Kann Niraintha Kanavaraal

Dஇன்று கண்ணீர் பெருகலாச்சோA 

Intu Kannnneer Perukalaachcho

Aமனம் கவர்ந்த மனைGவியால் இன்று

Manam Kavarntha Manaiviyaal Intu

Gமன நிம்மதி போAச்சோ

Mana Nimmathi Pochcho

Aமயங்காதே கலDங்காதே

Mayangaathae Kalangaathae

Dமன்னன் இயேசு காப்Aபாரே

Mannan Yesu Kaappaarae

– எனக்காக

– Enakkaaka

Aநாடி வந்த நDண்பர் கூட்டம்

Naati Vantha Nannpar Koottam

Dஓடி ஒழியலாச்Aசோ

Oti Oliyalaachcho

Gநம்பி வந்த மாGந்தரெல்லாம்

Nampi Vantha Maantharellaam

Gநழுவி மறையலாச்Aசோ

Naluvi Maraiyalaachcho

Aநடுங்காதே கDலங்காதே

Nadungaathae Kalangaathae

Dநாதன் இயேசு காAப்பாரே

Naathan Yesu Kaappaarae

– எனக்காக

– enakkaaka

♦ ♦ ♦