என் இயேசுவே உம் மார்பினில்
En Yesuvae Um Maarpinil
composed by Reegan Gomez
—
Cmஎன் இயேசுவே உEbம் Gமார்பினில்Cm
En Yesuvae Um Maarpinil
Bbசாய்ந்து இளைப்பாறுவேன்Cm
Saaynthu Ilaippaaruvaen
Cmஅன்பான சீடன் போல
Anpaana Seedan Pola
Cmஉம் மார்பில் சாBbய்கிறேன்Cm
Um Maarpil Saaykiraen
Cmகவலை கஷ்டம் கண்ணீரெல்லாம்
Kavalai Kashdam Kannnneerellaam
Bbமறந்து வாGழ்கிறேCmன்
Maranthu Vaalkiraen
– என் இயேசுவே
– en Yesuvae
Cmபேரின்ப நதியினால்
Paerinpa Nathiyinaal
Cmஎன் தாகம் தீருBbமையாCm
En Thaakam Theerumaiyaa
Cmஜீவத்தண்ணீர் என் உள்ளத்தில்
Jeevaththannnneer En Ullaththil
Bbபாய்ந்து Gசெல்லட்டுமேCm
Paaynthu Sellattumae
– என் இயேசுவே
– en Yesuvae
உம்மைப் பார்க்கிறேன்
Ummaip Paarkkiraen
Cmஉம் சாயலாகின்றேBbன்Cm
Um Saayalaakinten
Cmஉள்ளத்தில் வாசம் செய்பவரே
Ullaththil Vaasam Seypavarae
Bbஉமக்கே ஆராGதனைCm
Umakkae Aaraathanai
– என் இயேசுவே
– en Yesuvae
Cmபரம தேசம் நோக்கி
Parama Thaesam Nnokki
Cmபயணம் தொடர்Bbகின்றேன்Cm
Payanam Thodarkinten
Cmபாடுகள் சகித்த பரமனை
Paadukal Sakiththa Paramanai
Bbகண் முன்னே நிறுத்Gதியுள்ளேன்Cm
Kann Munnae Niruththiyullaen
– என் இயேசுவே
– en Yesuvae
♦ ♦ ♦