நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

En Yesu Raajaa Saaronin Rojaa


Cஎன் இயேசு ராஜா சாரோAmனின் ரோஜா

En Yesu Raajaa Saaronin Rojaa

Gஉம் கிருபை தந்தாலே போதுCம் (2)

Um Kirupai Thanthaalae Pothum (2)

Cஅலை மோதும் வாழ்வில் அலையாமல்Em செல்லDm 

Alai Mothum Vaalvil Alaiyaamal Sella

Fஉம் கிருபை முன்G செல்ல அருளுCம் (2)

Um Kirupai Mun Sella Arulum (2)

Cகடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்Am 

Kadal Ennum Vaalvil Kalangum En Padakil

Fசுக்கான் பிடித்துG நடத்தும் என்C தேவா (2)

Sukkaan Pitiththu Nadaththum En Thaevaa (2)

Cகடலினைக் கண்டிAmத்த கர்த்Fதர் நீர் அல்Cலவோ

Kadalinaik Kanntiththa Karththar Neer Allavo

Cகடவாத எல்லைDmயை என் வாழ்Gவில் தாரும் (2)C 

Kadavaatha Ellaiyai En Vaalvil Thaarum (2)

– என் இயேசு

– En Yesu

Cபிளவுண்ட மலையே புகலிடம் நீரேAm 

Pilavunnda Malaiyae Pukalidam Neerae

Fபுயல் வீசும் வாழ்வில் பாGதுகாத்தருCளும் (2)

Puyal Veesum Vaalvil Paathukaaththarulum (2)

Cபாரினில் காAmரிருள் சேFதங்கள் அணுகாCது

Paarinil Kaarirul Sethangal Anukaathu

Cபரமனே என் Dmமுன் தீபமாGய் வாரும்C (2)

Paramanae En Mun Theepamaay Vaarum (2)

– என் இயேசு

– En Yesu

Cஎதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேAm

Ethirk Kaattu Veesa Ethirpporum Paesa

Fஎன்னோடிருப்பவர் பெரிGயவர் நீரேC (2)

Ennotiruppavar Periyavar Neerae (2)

Cஇயேசுவே யாத்Amதிரையில் கரை சேFர்க்கும் தேவன்C 

Yesuvae Yaaththiraiyil Karai Serkkum Thaevan

Cஎன் ஜீவ படகிDmன் நங்Gகூரம் நீரேC (2) – என் இயேசு

En Jeeva Padakin Nangaூram Neerae (2) – En Yesu

♦ ♦ ♦