என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யா
En Viruppam En Aasai Neengathaanaiyyaa
composed by Albert Solomon
—
Eஎன் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யாF#m
En Viruppam En Aasai Neengathaanaiyyaa
F#mநீர் இல்லாத வாழ்க்கை நினைAச்சு பார்க்க முடிEயல
Neer Illaatha Vaalkkai Ninaichchu Paarkka Mutiyala
F#mதந்தையைப் போல சுமக்கின்றீர்
Thanthaiyaip Pola Sumakkinteer
G#mதாயைப்போல தேற்றுC#mகின்றீர்
Thaayaippola Thaettukinteer
C#mநீங்க Bஇல்லாமல் வாழ F#முடியாதேB
Neenga Illaamal Vaala Mutiyaathae
Aஇயேசைய்யா என் இயேசைய்யாG#m C#m
Iyaesaiyyaa En Iyaesaiyyaa
F#mநீங்க மட்டும் போBதும் இயேசைய்யாE
Neenga Mattum Pothum Iyaesaiyyaa
Eஉளையான சேற்றிலே தவித்த என்C#mனையும்G#m
Ulaiyaana Settilae Thaviththa Ennaiyum
F#mதூக்கி எடுத்து என்னை துதிBக்க செய்தீரேE
Thookki Eduththu Ennai Thuthikka Seytheerae
– இயேசைய்யா….
– Iyaesaiyyaa….
Eஉம்மைத் தேடாமல் மறந்த போC#mதெல்லாம்G#m
Ummaith Thaedaamal Marantha Pothellaam
F#mநீரோ என்னை மறக்Bகவில்லையே E
Neero Ennai Marakkavillaiyae
– இயேசைய்யா….
– Iyaesaiyyaa….
Eமனிதர் வாக்குகளை மறந்துC#mப் போனார்கள்G#m
Manithar Vaakkukalai Maranthup Ponaarkal
F#mநீரோ வாக்குகளை மறக்கBவில்லையே E
Neero Vaakkukalai Marakkavillaiyae
– இயேசைய்யா….
– Iyaesaiyyaa….
♦ ♦ ♦