நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

En Vaalvin Mulu Aekkamellaam

composed by Fr. S. J. Berchmans


Dஎன் வாழ்வின் முழு ஏக்கBmமெல்லாம்

En Vaalvin Mulu Aekkamellaam

Aஉம்மோடு இருப்பதுதான்D 

Ummodu Iruppathuthaan

Aஎன் வாழ்வின் முழு ஏக்கEmமெல்லாம்

En Vaalvin Mulu Aekkamellaam

Gஉம்மோடு இருப்Aபதுதான்D – 2

Ummodu Iruppathuthaan – 2

Bmஇரவும் பகலும் உம்Gமோடுதான் இருப்பேAன்

Iravum Pakalum Ummoduthaan Iruppaen

Dஎன்ன நேர்ந்தாலுCம் உம்Gமோடுதான் இருAப்பேன்D 

Enna Naernthaalum Ummoduthaan Iruppaen

Emஎப்போதுமே Aஉம்மோடுதான் இருப்பேன்D 

Eppothumae Ummoduthaan Iruppaen

Gஎப்போதுமே Eஉம்மோAடுதான் இருப்பேன்D 

Eppothumae Ummoduthaan Iruppaen

Dஅல்லேலூயா அல்லேGலூயா

Allaelooyaa Allaelooyaa

Aஅல்லேலூயா அல்லேDலூயா (4)

Allaelooyaa Allaelooyaa (4)

Dஎன் வாழ்வின் முழு ஏக்கமெBmல்லாம் – (உம்)

En Vaalvin Mulu Aekkamellaam – (um)

Aபுகழ் பாடி மகிழ்வதுதாDன்

Pukal Paati Makilvathuthaan

Aஎன் வாழ்வின் முழு ஏக்கEmமெல்லாம் – (உம்)

En Vaalvin Mulu Aekkamellaam – (um)

Gபுகழ் பாடி Aமகிழ்வதுதாDன் – – 2

Pukal Paati Makilvathuthaan – – 2

Bmஇரவும் பகலும் உம்புகழ்G பாடி மகிழ்வதுதான்A 

Iravum Pakalum Umpukal Paati Makilvathuthaan

Dஎன்ன நேர்ந்தாலுCம் உம் புகGழ் பாடி மகிAழ்வதுதான்D 

Enna Naernthaalum Um Pukal Paati Makilvathuthaan

Emஎப்போதுமே Aஉம் புகழ் பாடி மகிழ்வதுதான்D 

Eppothumae Um Pukal Paati Makilvathuthaan

Gஎப்போதுமே Eஉம் புகழ்A பாடி மகிழ்வதுதான்D 

Eppothumae Um Pukal Paati Makilvathuthaan

Dஅல்லேலூயா அல்லேGலூயா

Allaelooyaa Allaelooyaa

Aஅல்லேலூயா அல்லேDலூயா (4)

Allaelooyaa Allaelooyaa (4)

Dஎன் வாழ்வின் முழு ஏக்கBmமெல்லாம்

En Vaalvin Mulu Aekkamellaam

Aஉம்மை நேசித்து வாழ்வதுதான் D 

Ummai Naesiththu Vaalvathuthaan

Aஎன் வாழ்வின் முழு ஏக்கEmமெல்லாம்

En Vaalvin Mulu Aekkamellaam

Gஉம்மை நேசித்து வாழ்Aவதுதான் D– 2

Ummai Naesiththu Vaalvathuthaan – 2

Bmஇரவும் பகலும் உம்Gமைதான் நேசிப்பேன்A 

Iravum Pakalum Ummaithaan Naesippaen

Dஎன்ன நேர்ந்தாCலும் உம்மைGதான் நேசிAப்பேன்D 

Enna Naernthaalum Ummaithaan Naesippaen

Emஎப்போதுமே Aஉம்மைதான் நேசிப்பேன்D 

Eppothumae Ummaithaan Naesippaen

Gஎப்போதுமேE உம்மைAதான் நேசிப்பேன்D 

Eppothumae Ummaithaan Naesippaen

Dஅல்லேலூயா அல்லேGலூயா

Allaelooyaa Allaelooyaa

Aஅல்லேலூயா அல்லேDலூயா (4)

Allaelooyaa Allaelooyaa (4)

Dஎன் வாழ்வின் முழு ஏக்கBmமெல்லாம்

En Vaalvin Mulu Aekkamellaam

Aஉம் சித்தம் செய்வதுதாDன் – 2

Um Siththam Seyvathuthaan – 2

Aஎன் வாழ்வின் முழு ஏக்கEmமெல்லாம்

En Vaalvin Mulu Aekkamellaam

Gஉம் சித்தம் செAய்வதுதாDன் – 2

Um Siththam Seyvathuthaan – 2

Bmஇரவும் பகலும் உம்G சித்தம் செய்வதுதான்A 

Iravum Pakalum Um Siththam Seyvathuthaan

Dஎன்ன நேர்ந்தாCலும் உம்G சித்தம் செய்Aவதுதான்D 

Enna Naernthaalum Um Siththam Seyvathuthaan

Emஎப்போதுமே Aஉம் சித்தம் செய்வதுதான்D 

Eppothumae Um Siththam Seyvathuthaan

Gஎப்போதுமேE சித்Aதம் செய்வதுதான்D 

Eppothumae Siththam Seyvathuthaan

Dஅல்லேலூயா அல்லேGலூயா

Allaelooyaa Allaelooyaa

Aஅல்லேலூயா அல்லேDலூயா (4)

Allaelooyaa Allaelooyaa (4)

♦ ♦ ♦