நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் வாழ்வின் ஆனந்தம் நீரே

En Vaalvin Aanantham Neerae

composed by Reegan Gomez


D#mஎன் வாழ்வின் ஆனந்தம் நீரேC# 

En Vaalvin Aanantham Neerae

A#mஎன்றென்றும் போதும் எனக்கு நீரேD#m 

Ententum Pothum Enakku Neerae

D#mஉம்மை கண்ணிC#ல் வைத்தேF# 

Ummai Kannnnil Vaiththae

G#mஉலகை மறந்துC# போனேன்A# 

Ulakai Maranthu Ponaen

D#mபெற்றோரும் நீரே என் சொந்F#தங்களும் நீரேD#m 

Pettaோrum Neerae En Sonthangalum Neerae

A#mமாறாத நம்பிக்கையும் நீரேD#m 

Maaraatha Nampikkaiyum Neerae

D#mமாறிப் போகிடும் மானிF#டர் உண்டு

Maarip Pokidum Maanidar Unndu

D#mமாறிடாத இம்மானுA#mவேல் நீரேD#m 

Maaridaatha Immaanuvael Neerae

N ...என் வாழ்வின்

N ...en Vaalvin

D#mமனதின் பாரங்கள் நெருF#க்கும் நேரத்தில் D#m 

Manathin Paarangal Nerukkum Naeraththil

A#mமன்னவா உம் பாதம் சேருவேன்D#m 

Mannavaa Um Paatham Seruvaen

D#mதிருவாய் மொழிகள் கேட்குF#ம் வேளையில்

Thiruvaay Molikal Kaetkum Vaelaiyil

D#mமனத்துயரம் மறைந்துA#m போகுதேD#m 

Manaththuyaram Marainthu Pokuthae

– என் வாழ்வின்

– en Vaalvin

D#mஆனந்த தைலம் அனுதினமுF#ம் தந்தீர்D#m 

Aanantha Thailam Anuthinamum Thantheer

A#mஅதிசயமாய் தினம் நடத்துகிறீர்D#m 

Athisayamaay Thinam Nadaththukireer

D#mமகிமையில் சேர்ந்திடும் நாள்F# வரையில்

Makimaiyil Sernthidum Naal Varaiyil

D#mமகிழ்வோடு நான் வாA#mழ்வேன்D#m 

Makilvodu Naan Vaalvaen

– என் வாழ்வின்

– en Vaalvin

♦ ♦ ♦