நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் வாழ்க்கையின் நடுவினிலே

En Vaalkkaiyin Naduvinilae

composed by Joel Thomasraj


Fஎன் வாழ்க்கையின்

En Vaalkkaiyin

FநடுவினிலேC (முழுவதுமே)

Naduvinilae (muluvathumae)

Cஉம் வெGmளிச்சம் வீசட்டுமேC(2)

Um Velichcham Veesattumae(2)

Fஎன் எல்லாம் நீரேC 

En Ellaam Neerae

Cஎன் எல்Ebலாம் நீரேBb 

En Ellaam Neerae

Fஎன் எல்லாம் நீரேC இயேசுவேBb F 

En Ellaam Neerae Yesuvae

Fஎன் பிரச்சனை நடுCவினிலே

En Pirachchanai Naduvinilae

Cஉம் பாBbசத்தை உணரட்டுமேC 

Um Paasaththai Unarattumae

Fஎன் கவலையின் நடுவிCனிலே

En Kavalaiyin Naduvinilae

Cஉம் கரBbத்தை காணட்டுமேC 

Um Karaththai Kaanattumae

Fஎன் எல்லாம் நீரேC 

En Ellaam Neerae

Cஎன் எல்Ebலாம் நீரேBb 

En Ellaam Neerae

Fஎன் எல்லாம் நீரேC இயேசுவேBb F 

En Ellaam Neerae Yesuvae

Gஎன் தனிமையின் நடுவிDனிலே

En Thanimaiyin Naduvinilae

Dஉம் தCயவு தாங்கட்டுமேD 

Um Thayavu Thaangattumae

Gஎன் பயத்தின் நDடுவினிலே

En Payaththin Naduvinilae

Dஉம் பெCலத்தை உணரட்டுமேD 

Um Pelaththai Unarattumae

Gஎன் எல்லாம் நீரேD 

En Ellaam Neerae

Dஎன் எFல்லாம் நீரேC 

En Ellaam Neerae

Gஎன் எல்லாம் நீரேD இயேசுவேC G 

En Ellaam Neerae Yesuvae

♦ ♦ ♦