நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் தனிமையில் என் வேதனையில்

En Thanimaiyil En Vaethanaiyil

composed by Augustin Rajasekar


Cஎன் தனிமையில் என் வேதனைEmயில்

En Thanimaiyil En Vaethanaiyil

Emநீர்F ஒருவரே என்னை தாங்Gகினீர்

Neer Oruvarae Ennai Thaangineer

Gஎன் துCயரத்தில் என் அழுEmகையில்

En Thuyaraththil En Alukaiyil

Emநீர்F ஒருவரே என்னை தேற்Gறினீர் (2)

Neer Oruvarae Ennai Thaettineer (2)

Cஉம்மைப்போல்Am யாருண்டு என்F நேசரே C 

Ummaippol Yaarunndu En Naesarae

Gஎன் இயேசுவே(C2)

En Yesuvae(2)

Cஎன் உறவுகள் என்னை மறந்தாEmலும்

En Uravukal Ennai Maranthaalum

Emநீர்F ஒருவரே என்னை அணைப்Gபீரே

Neer Oruvarae Ennai Annaippeerae

Cஎன் நண்பர்கள் என்னைப் பிரிEmந்தாலும்

En Nannparkal Ennaip Pirinthaalum

Emநீர்F ஒருவரே என்னோடிருக்Gகிறீர் (2)

Neer Oruvarae Ennotirukkireer (2)

– உம்மைப்போல்

– Ummaippol

Cஎன் பாவத்தை என் சாபத்Emதை

En Paavaththai En Saapaththai

Emநீர்F ஒருவரே சுமந்துக்கொGண்டீரே

Neer Oruvarae Sumanthukkonnteerae

Cஉம் பிள்ளையாய் என்றும் உம்முEmடன்

Um Pillaiyaay Entum Ummudan

Emஉம் வீFட்டிலே என்றும் தங்Gகுவேன் (2)

Um Veettilae Entum Thanguvaen (2)

– உம்மைப்போல்

– Ummaippol

♦ ♦ ♦