என் தலையெல்லாம் தண்ணீராகணும்
En Thalaiyellaam Thannnneeraakanum
composed by Chandrasekaran
—
Fmஎன் தலையெல்லாம் Ab
En Thalaiyellaam
Fmதண்ணீராகணும்Eb
Thannnneeraakanum
Ebஎன் கண்கள் எல்லாம்Bbm
En Kannkal Ellaam
Ebகண்ணீராகணும்Fm
Kannnneeraakanum
Fmநான் கதறி ஜெபித்திடEb
Naan Kathari Jepiththida
Ebகண்ணீரோடுC ஜெபித்திட –Fm 2
Kannnneerodu Jepiththida – 2
Abகழுதைக்கூடFm தன்
Kaluthaikkooda Than
Cmஎஜமானனை அறியும்Db என்
Ejamaananai Ariyum En
Ebதேசத்தின் ஜனங்கள் Cmஉம்மை
Thaesaththin Janangal Ummai
Bbmமறந்தார்களேFm – 2
Maranthaarkalae – 2
Fmஇதோ அழியுAbம் என் ஜனBbmங்களுக்காய்Eb
Itho Aliyum En Janangalukkaay
Cதினம் அழுது ஜெபிக்Bbmகணுமே – Fm2
Thinam Aluthu Jepikkanumae – 2
– என் தலை
– En Thalai
Abதேடிச் சென்றேன்Fm ஒருவனை தேசம்Cm
Thaetich Senten Oruvanai Thaesam
Dbஎங்கும் திEbறப்பில் நிற்Cmக ஒருவனை
Engum Thirappil Nirka Oruvanai
Bbmகாணேன் என்றீர்Fm – 2
Kaanneen Enteer – 2
Fmஇதோ அடியேAbன் நான் இருBbmக்கின்றேன்Eb
Itho Atiyaen Naan Irukkinten
Cஜெப ஆவியை ஊற்றிடுமேBbm – 2Fm
Jepa Aaviyai Oottidumae – 2
– என் தலை
– En Thalai
Abதேசமெல்லாம் Fmஇரத்த வெள்ளCmம்
Thaesamellaam Iraththa Vellam
Dbகண்டு என்Eb ஜனங்கள் சிதறி Cm
Kanndu En Janangal Sithari
Bbmசிறையானார்கள் Fm– 2
Siraiyaanaarkal – 2
Fmஐயோ அழகானAb என் தேசமேBbm Eb
Aiyo Alakaana En Thaesamae
Cநீ அலங்கோலமானது Bbmஏன் – 2Fm
Nee Alangaோlamaanathu Aen – 2
– என் தலை
– En Thalai
♦ ♦ ♦