என் தகப்பனுக்கு தகப்பனாய்
En Thakappanukku Thakappanaay
composed by Moses Rajasekar
—
Dmஎன் தகப்பனுக்கு தகப்பனாCய்
En Thakappanukku Thakappanaay
Aஇருந்தவரே ஸ்தோத்திரம்Dm
Irunthavarae Sthoththiram
Dmஎன் தாயுக்கு தாயுமாCய்
En Thaayukku Thaayumaay
Aஇருப்பவரே ஸ்தோத்திரம்Dm
Iruppavarae Sthoththiram
Dmஆபத்து நேரத்தில் அடைக்கலம் – Gmஎன்
Aapaththu Naeraththil Ataikkalam – En
Cவேதனை நேரத்தில் கேடகம்Dm
Vaethanai Naeraththil Kaedakam
Cஇயேசுவே …Gm . இயேDmசுவே - 2
Yesuvae … . Yesuvae - 2
Dmஉள்ளங்கையில் என்னை வரைந்துBb Dm
Ullangaiyil Ennai Varainthu
Dmஎன் பாதம் கல்லில் இடறாமல்Bb Dm
En Paatham Kallil Idaraamal
Dmகழுகினைப் போAலவே எனை
Kalukinaip Polavae Enai
Aதூக்கியே சுமந்தீரே
Thookkiyae Sumantheerae
Gmபாடுவேன் என் பாதைF முடியுCம் வரை டேடிDm
Paaduvaen En Paathai Mutiyum Varai Taeti
Gmபாடினார் அவர் பாFதை முடிCயும் வரை – 2 Dm
Paatinaar Avar Paathai Mutiyum Varai – 2
– என் தகப்பனுக்கு
– en Thakappanukku
Dmவியாதி நேரத்தில் வைத்தியராய்Bb Dm
Viyaathi Naeraththil Vaiththiyaraay
Dmஎன் விண்ணப்பங்களைக் கேட்டீரேBb Dm
En Vinnnappangalaik Kaettirae
Dmகுணமாக்கி உயர்Aத்தினீர்
Kunamaakki Uyarththineer
Aஎன்னை உளமாற கழுவினீர்
Ennai Ulamaara Kaluvineer
Gmபாடுவேன் என் பாதைF முடியுCம் வரை டேடி Dm
Paaduvaen En Paathai Mutiyum Varai Taeti
Gmபாடினார் அவர் பாFதை முடிCயும் வரை – Dm
Paatinaar Avar Paathai Mutiyum Varai –
– என் தகப்பனுக்கு
– en Thakappanukku
♦ ♦ ♦