என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா
En Thaevanaik Kaana Nee Kalvaarikku Vaa
composed by Pastor K. S. Wilson
—
Eஎன் தேவனைக் காண நீ கAல்வாரிDக்கு வாE
En Thaevanaik Kaana Nee Kalvaarikku Vaa
Eஎன் இயேசுவைக் காண நீ Aகல்வாரிDக்கு வா- 2E
En Yesuvaik Kaana Nee Kalvaarikku Vaa- 2
Eகாடுகளெல்லாம் மேடுகளெல்லாம்A
Kaadukalellaam Maedukalellaam
Aகுன்றுகளெல்லாம் நீ அலைDய வேண்டாம் – 2E
Kuntukalellaam Nee Alaiya Vaenndaam – 2
Aதேடிட வேண்டாம் உன் தெய்வங்களை நீ – 2 E
Thaetida Vaenndaam Un Theyvangalai Nee – 2
Aதேடி வந்தாரே உன் நேசர்D இயேசுவே E
Thaeti Vanthaarae Un Naesar Yesuvae
– என் தேவனை
– En Thaevanai
Eஆடுகள் வேண்டாம் மாடுகள் வேண்டாம்A
Aadukal Vaenndaam Maadukal Vaenndaam
Aபறவைகள் வேண்டாம் உன் பொருளும்D வேண்டாம் – 2E
Paravaikal Vaenndaam Un Porulum Vaenndaam – 2
Aபணமும் வேண்டாமே உன் மனமது வேண்டும் – 2E
Panamum Vaenndaamae Un Manamathu Vaenndum – 2
Aஇறைவன் தந்திடும் ஆலயம்D அதுவே E
Iraivan Thanthidum Aalayam Athuvae
– என் தேவனை
– En Thaevanai
Eபடிப்பும் வேண்டாம் பட்டமும் வேண்டாம்A
Patippum Vaenndaam Pattamum Vaenndaam
Aவயதும் வேண்டாம் ஒரு வரம்புDம் வேண்டாம் – 2E
Vayathum Vaenndaam Oru Varampum Vaenndaam – 2
Aபெலமும் வேண்டாம் உயர்குலமும் வேண்டாம் – 2E
Pelamum Vaenndaam Uyarkulamum Vaenndaam – 2
Aஇயேசு உன்னையும் தேடுகிDன்றாரே E
Yesu Unnaiyum Thaedukintarae
– என் தேவனை
– En Thaevanai
♦ ♦ ♦