என் தேவனே என்னை தொடும்
En Thaevanae Ennai Thodum
composed by Ravi Bharath
—
Cmஎன் தேவனே என்னைBb தொடும்
En Thaevanae Ennai Thodum
Fmகைவிடாமல் காத்திடும்Bb
Kaividaamal Kaaththidum
Abநன்மையால் நிரப்பிடுCmம்
Nanmaiyaal Nirappidum
Cmமாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
Maasatta Manithanaay Maaridavae Ennai
Bbதொட்டிடும் அன்Fபான தெய்வEb மகனே-2
Thotdidum Anpaana Theyva Makanae-2
Cmசாட்சியாய் பகர்வேன் பாட்Fmடாக படிப்பேன்
Saatchiyaay Pakarvaen Paattaka Patippaen
Cmநீர் செய்த நன்மைகளை
Neer Seytha Nanmaikalai
Gmநாள்தோறும் நினைப்பேன்
Naalthorum Ninaippaen
Cmசந்தோஷமும் சமாதாBbனமும்
Santhoshamum Samaathaanamum
Abதொட்டாலே உண்டாகுமேG
Thottalae Unndaakumae
– என் தேவனே
– en Thaevanae
Cmதொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
Thottalae Pothum Thunpangal Pokum
Bbவிண்ணாட்டு மைந்Fதனே இறங்கி வாEbரும்
Vinnnnaattu Mainthanae Irangi Vaarum
Cmசிட்டாக பறக்க சாFmபங்கள் நீங்க
Sittaka Parakka Saapangal Neenga
Cmசிலுவை நாதனே சீக்கிGmரம் வாருமே
Siluvai Naathanae Seekkiram Vaarumae
Cmஆறுதலே தேறுதBbலும்
Aaruthalae Thaeruthalum
Abதொட்டாலே உண்டாகுமேG
Thottalae Unndaakumae
– என் தேவனே
– en Thaevanae
♦ ♦ ♦