என் தேவனே என்னை
En Thaevanae Ennai
composed by Chandrasekaran
—
Amஎன் தேவனே எGன்னைC
En Thaevanae Ennai
Cபடைத்த தெய்FவமேAm
Pataiththa Theyvamae
Amஎனக்காவே ஏEற்ற Amதுணை E
Enakkaavae Aetta Thunnai
Aதந்திட கேட்கிறேCன்
Thanthida Kaetkiraen
Amநான் சின்னனாய் இருந்தேன்
Naan Sinnanaay Irunthaen
Amநான் செல்லமாய் வளர்ந்தேன்G
Naan Sellamaay Valarnthaen
Gஇப்போ சமுதாயத்தை
Ippo Samuthaayaththai
Gநான் பாFர்க்கிறேAmன்
Naan Paarkkiraen
Gஅதைபோல் வாழ் கேட்கிFறேன்Am
Athaipol Vaal Kaetkiraen
– என் தேவனே
– en Thaevanae
Amஎன் தனிமை உணர்வு
En Thanimai Unarvu
Amஎன்னை தள்ளாட வைப்பதேன்G
Ennai Thallaada Vaippathaen
Gமனிதன் தனித்து வாழ்FவதைAm
Manithan Thaniththu Vaalvathai
Gவிரும்பாத எந்தன் தேFவன்Am
Virumpaatha Enthan Thaevan
– என் தேவனே
– en Thaevanae
Amஉம் தாசர்கள் வாழ்வில்
Um Thaasarkal Vaalvil
Amஏற்ற துணை ஈந்தீரேG
Aetta Thunnai Eentheerae
Gஅதுபோல் என்னை நினைத்Fதிடும்Am
Athupol Ennai Ninaiththidum
Gநன்றி நிறைந்து வாFழ்வேன்Am
Nanti Nirainthu Vaalvaen
– என் தேவனே
– en Thaevanae
♦ ♦ ♦