நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் தேவனே என் இயேசுவே

En Thaevanae En Yesuvae

composed by Moses Rajasekar


Dmஎன் தேவனே என் இயேசுவே – 2

En Thaevanae En Yesuvae – 2

Dmநீர்F வருகிற நாள் தான்

Neer Varukira Naal Thaan

Fஎதுவோ என்று ஏங்குAmம் இந்த

Ethuvo Entu Aengum Intha

Gmஏழை மகனி(ளி)ன்

Aelai Makani(li)n

Bbகண்ணீரைத் துடைக்க வாரும்Dm 

Kannnneeraith Thutaikka Vaarum

– என் தேவனே

– En Thaevanae

Fமனிதனிடம் நான் செAmல்லவில்லை

Manithanidam Naan Sellavillai

Aமனபாரம் ஒன்றையும் சொல்Dmலவில்லை

Manapaaram Ontaiyum Sollavillai

Dmமன்னவா உம் பாதம் ஓடிF வந்தேன்

Mannavaa Um Paatham Oti Vanthaen

Bbமனபாரம் யாவைCயும் இறக்Dmகி வைத்தேன்

Manapaaram Yaavaiyum Irakki Vaiththaen

– என் தேவனே

– En Thaevanae

Fஅழவும் முடியவில்லை

Alavum Mutiyavillai

Amஅழாமலும் முடியவில்லை

Alaamalum Mutiyavillai

Aஊமைக் கண்ணீர் சிந்தி நான் கலDmங்குகிறேன் – 2

Oomaik Kannnneer Sinthi Naan Kalangukiraen – 2

Dmதுக்கமும் தீரவில்லை Fதூக்கமும் வரவில்லை

Thukkamum Theeravillai Thookkamum Varavillai

Bbபெருமூச்சுவிCட்டு நான் Dmஏங்குகிறேன்

Perumoochchuvittu Naan Aengukiraen

– என் தேவனே

– En Thaevanae

Fஉமது முகத்தை மறைAmயாதேயும்

Umathu Mukaththai Maraiyaathaeyum

Aஉம் சமூகம் விட்டு என்னை தள்Dmளாதிரும் – 2

Um Samookam Vittu Ennai Thallaathirum – 2

Dmசீக்கிரம் வருவேன் F என்றுரைத்த உம்

Seekkiram Varuvaen Enturaiththa Um

Bbவாக்குகளால்C கண்கள் பூDmத்துப் போகுதே

Vaakkukalaal Kannkal Pooththup Pokuthae

– என் தேவனே

– En Thaevanae

♦ ♦ ♦