நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் பிரியமே கலங்காதே

En Piriyamae Kalangaathae

composed by Albert Solomon


Dஎன் பிரியமே கலங்காதேF#m 

En Piriyamae Kalangaathae

Emநான் உன்னை நேசிக்கிறேன்A 

Naan Unnai Naesikkiraen

Emஉன் ஸ்நேகத்தால் ஸ்நேகித்து

Un Snaekaththaal Snaekiththu

Aஆதரவாய் இருப்பேன்D 

Aatharavaay Iruppaen

Dஇஸ்ரவேல் கன்னிகையே உன்Gனை

Isravael Kannikaiyae Unnai

Aமீண்டும் நான் கட்டுவிப்பேDன்

Meenndum Naan Kattuvippaen

Dமேள வாத்Gதியத்தோடும் ஆடல் பாடலோடும்F#m 

Maela Vaaththiyaththodum Aadal Paadalodum

Emமீண்டும் மகிழ்ச்Aசிக்கொள்ளுவாDய்

Meenndum Makilchchikkolluvaay

– என் பிரியமே

– En Piriyamae

Dஇஸ்ரேலே பயப்படாதே உன்Gனை

Israelae Payappadaathae Unnai

Aபெயர் சொல்லி நான் அழைத்தேன்D 

Peyar Solli Naan Alaiththaen

Dஉன்னை வாலாGக்காமால் உன்னை தலையாக்குவேF#mன்

Unnai Vaalaakkaamaal Unnai Thalaiyaakkuvaen

Emகீழாகாமல் மேலாAவாய் D 

Geelaakaamal Maelaavaay

– என் பிரியமே

– En Piriyamae

Dஇஸ்ரேலே கலங்கிடாதே உன்Gனை

Israelae Kalangidaathae Unnai

Aஆசிர்வதிப்பது என் பிரிDயம்

Aasirvathippathu En Piriyam

Dஅன்றே பாகGமில்லை குறி சொல்லுதல்F#m இல்லை

Ante Paakamillai Kuri Solluthal Illai

Emஆசிர்வாதமாய் இருAப்பாய்D (நீ) (2)

Aasirvaathamaay Iruppaay (nee) (2)

– என் பிரியமே

– En Piriyamae

♦ ♦ ♦