என் பெலனாகிய கர்த்தாவே
En Pelanaakiya Karththaavae
composed by Lucas Sekar
—
Eஎன் பெலனாகிய கர்த்தாவே
En Pelanaakiya Karththaavae
Eநான் Dஉம்மையே நம்பிவுள்ளேன்
Naan Ummaiyae Nampivullaen
Dநான் கைAவிடப்படுவதில்லை (E2)
Naan Kaividappaduvathillai (2)
Eஎன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
En Kaalkal Sarukkum Pothellaam
Aதாங்குதைய்யா உம்E கிருபை – (2)
Thaanguthaiyyaa Um Kirupai – (2)
Eநான் அAழுது புலம்பும் நேரF#mமெல்லாம் (2)
Naan Aluthu Pulampum Naeramellaam (2)
Bஅணைக்குதைய்யா உம் கிEருப
Annaikkuthaiyyaa Um Kirupa
– என்னை (2)
– Ennai (2)
Eநான் மரண இருளில் நடந்தாலும்
Naan Marana Irulil Nadanthaalum
Aபொல்லாப்புக்கு பEயப்படேன் நான் (2)
Pollaappukku Payappataen Naan (2)
Eஉங்க கோAலும் தடியும் தேற்றுF#mதைய்யா (2)
Unga Kolum Thatiyum Thaettuthaiyyaa (2)
Bஅனுதினம் வெற்றிப் பாதைக்காட்டுEதைய்யா
Anuthinam Vettip Paathaikkaattuthaiyyaa
– எனக்கு (2)
– Enakku (2)
Eஉம்மாலே ஒரு சேனைக்குள்ளே
Ummaalae Oru Senaikkullae
Aபாய்ந்து நானும் செEன்றிடுவேன் (2)
Paaynthu Naanum Sentiduvaen (2)
Aஉம்மாலே ஒரு மதிலைF#mயுமே (2)
Ummaalae Oru Mathilaiyumae (2)
Bதாண்டி நானும் செEன்றிடுவேன்
Thaannti Naanum Sentiduvaen
– தினமும் (2)
– Thinamum (2)
Eநான் போகின்ற பாதை எல்லாமே
Naan Pokinta Paathai Ellaamae
Aஉம் சமூகம் செல்Eலுதைய்யா (2)
Um Samookam Selluthaiyyaa (2)
EகோணலானA வழிகளெல்லாம் (2) F#m
Konalaana Valikalellaam (2)
Bசெவ்வையாக மாறுEதைய்யா
Sevvaiyaaka Maaruthaiyyaa
– எனக்கு (2)
– Enakku (2)
♦ ♦ ♦