நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு

En Paattukkul Oru Raakam Irukku

composed by Moses Rajasekar


Emஎன் பாட்டுக்குள்

En Paattukkul

Dஒரு ராகம் இருக்கு

Oru Raakam Irukku

Emசொல்லி தெரியுமா Bm– அந்த

Solli Theriyumaa – Antha

Gஇராகத்துக்குள் Dசோகமுண்டு

Iraakaththukkul Sokamunndu

Emசொல்லி புரியுமா – 2

Solli Puriyumaa – 2

Amசுனாமி… சுனாமிD 

Sunaami… Sunaami

Dஏழை மக்களையே

Aelai Makkalaiyae

Bmவாரிப் போன பினாEmமி – 2

Vaarip Pona Pinaami – 2

Emபடுத்துறங்கின பிஞ்சுகள்

Paduththurangina Pinjukal

Amபகலப் பார்க்கவில்Dலை

Pakalap Paarkkavillai

Dபகலவன் ஒளியும் கூட

Pakalavan Oliyum Kooda

Gஉலகில் தெரியவில்Bலை – 2

Ulakil Theriyavillai – 2

Cபடுத்த பாய் கூட ஜனங்கள்

Paduththa Paay Kooda Janangal

Gமடிச்சிப் போடவிDல்லை – 2

Matichchip Podavillai – 2

Dபாழாப்போன கடலுG 

Paalaappona Kadalu

Gஅள்ளிப்போனBmதய்யா உள்ளே Em– 2

Allipponathayyaa Ullae – 2

– சுனாமி

– sunaami

Emமலைபோல மனிதர்களை

Malaipola Manitharkalai

Amவாழ வைத்த கடலேD 

Vaala Vaiththa Kadalae

Dஉளையாய் நொடிப்பொழுதில்

Ulaiyaay Notippoluthil

Gஉருக்குலைத்த கடலேB – 2

Urukkulaiththa Kadalae – 2

Cசெழிப்பாக மக்களை வாழG 

Selippaaka Makkalai Vaala

Gவைத்த கடDலே – இப்ப

Vaiththa Kadalae – Ippa

Dதெருவெங்கும் பிGண வாடயை

Theruvengum Pina Vaadayai

Bmவீச வைத்த கடலேEm – 2

Veesa Vaiththa Kadalae – 2

– சுனாமி

– sunaami

Emதேவனின் கோபமிதோ

Thaevanin Kopamitho

Amஎன்று தோணுதேD 

Entu Thonuthae

Dதிருந்தினால் மனித வாழ்வு உயருGமெங்குதே – 2B 

Thirunthinaal Manitha Vaalvu Uyarumenguthae – 2

Cகாலமோ கடைசி என்று சூழல் சொGல்லுதே – 2D 

Kaalamo Kataisi Entu Soolal Solluthae – 2

Dஇனியொரு சுனாமிG வேண்டாம்Bm எந்தன் சாமிEm 

Iniyoru Sunaami Vaenndaam Enthan Saami

Dஇனியொரு சுனாமிG தாங்காதுBm பூமிEm 

Iniyoru Sunaami Thaangaathu Poomi

– சுனாமி

– sunaami

♦ ♦ ♦