நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் பாதைகள் யார் அறிவார்

En Paathaikal Yaar Arivaar


Fஎன் பாதைகள் யார் Dmஅறிவார்Bb 

En Paathaikal Yaar Arivaar

Cஎன் தேவனைத் தவிரF 

En Thaevanaith Thavira

Fஎன் வழிகள் யார்Dm அறிவார்Bb 

En Valikal Yaar Arivaar

Cஎன் இயேசுவைத் தவிரF 

En Yesuvaith Thavira

Fமனிதனோ முகத்தைப் பார்க்கிDmறான்

Manithano Mukaththaip Paarkkiraan

Cஎன் தேவனோ இதயத்தைப் பார்க்கிறாFர் – 2

En Thaevano Ithayaththaip Paarkkiraar – 2

Bbஎதையும் எதிர்பாராத தேவன் இயேசுF 

Ethaiyum Ethirpaaraatha Thaevan Yesu

Gmஅவர் என்னோட கூட நடந்து Cவருகிறார் – F2

Avar Ennoda Kooda Nadanthu Varukiraar – 2

– என் பாதைகள்

– En Paathaikal

Fபாதையிலே பல வாதைகள்Dm 

Paathaiyilae Pala Vaathaikal

Cஎன் தேவனோ கிருபையாய் தாங்கினாFர் – 2

En Thaevano Kirupaiyaay Thaanginaar – 2

Bbதேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மைF – என்

Thaevan Kaattum Paathai Ellaam Nanmai – En

Gmஅவர் நிழல் மறைந்து வாழ்Cவேன்

Avar Nilal Marainthu Vaalvaen

Fஇது உண்மை – 2

Ithu Unnmai – 2

– என் பாதைகள்

– En Paathaikal

♦ ♦ ♦