நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் பாரங்கள் தாங்கிடுவார்

En Paarangal Thaangiduvaar

composed by Prakasikkum Sudargal


Eஎன் பாரங்கள் தாங்கிடுவார்D 

En Paarangal Thaangiduvaar

Dநாதா நீAரல்லால் யாருBமில்லைD 

Naathaa Neerallaal Yaarumillai

Eஎன் ஜீவியம்G#m உம் கையிலேB 

En Jeeviyam Um Kaiyilae

Eஉம்பாண்டமாய் என்னை மாற்றிடுமேD 

Umpaanndamaay Ennai Maattidumae

Dநாதா நீAரல்லால் யாBருமில்லை E 

Naathaa Neerallaal Yaarumillai

– என் பாரங்கள்

– En Paarangal

Eகாலம் கடBந்திடுதே E 

Kaalam Kadanthiduthae

Eஜீவியம் முAடிவினை நெருங்DகிடுதேE 

Jeeviyam Mutivinai Nerungiduthae

Eநாதா உம்Dமையே பின் செAல்லவேE 

Naathaa Ummaiyae Pin Sellavae

Eகிருபை வரம் தாருமேD 

Kirupai Varam Thaarumae

Dநாதா நீAரல்லால் யாBருமில்லை E 

Naathaa Neerallaal Yaarumillai

– என் பாரங்கள்

– En Paarangal

Eமாய உலகிBனிலேE 

Maaya Ulakinilae

Eஓடி அலைந்Aது நான் தவிக்DகையிலேE 

Oti Alainthu Naan Thavikkaiyilae

Eநாதா உந்Dதனின் கிருAபை தந்துE 

Naathaa Unthanin Kirupai Thanthu

Eஅனுதினம் நடத்திடுமேD 

Anuthinam Nadaththidumae

Dநாதா நீAரல்லால் யாBருமில்லை E 

Naathaa Neerallaal Yaarumillai

– என் பாரங்கள்

– En Paarangal

Eசோர்ந்திடும் வேBளையிலேE 

Sornthidum Vaelaiyilae

Eசார்ந்து நான் Aஉந்தனில் நிDன்றிடவேE 

Saarnthu Naan Unthanil Nintidavae

Eநாதா உDந்தனின் பெலனைAத் தந்துE 

Naathaa Unthanin Pelanaith Thanthu

Eதினந்தோறும் காத்திடுமேD 

Thinanthorum Kaaththidumae

Dநாதா நீAரல்லால் யாBருமில்லை E 

Naathaa Neerallaal Yaarumillai

– என் பாரங்கள்

– En Paarangal

♦ ♦ ♦