என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
En Nilaimai Nantay Arinthavar
composed by Joseph Aldrin
—
Eஎன் நிலைமை நன்றாய் அறிந்Bதவர்
En Nilaimai Nantay Arinthavar
Eபாவி என்னை அழைத்Bதவர்
Paavi Ennai Alaiththavar
Eநீரென்னை பின்பும் வெறுG#mக்காதவர்E
Neerennai Pinpum Verukkaathavar
Eஉம்மை போAல் என்னை நேசிக்க
Ummai Pol Ennai Naesikka
Bஒருவருமில்லை நேசித்தவரிAல்
Oruvarumillai Naesiththavaril
Aஇது போல் அன்பை
Ithu Pol Anpai
Aஇன்னும் காEணவில்லை (2)
Innum Kaanavillai (2)
Eவிவரிக்க முடியவில்லை
Vivarikka Mutiyavillai
F#mவர்ணிக்க வார்த்தையில்லை
Varnnikka Vaarththaiyillai
Aஉம் அன்பை மட்டும் என்னவென்றுB
Um Anpai Mattum Ennaventu
Bசொல்ல தெரிEயவில்லை
Solla Theriyavillai
C#mதேடி வந்த நேசமே ஆருG#mயிர் இயேசுவே
Thaeti Vantha Naesamae Aaruyir Yesuvae
Aஉம் அன்பில் ஒன்G#mறே உண்மை
Um Anpil Onte Unnmai
F#mஉண்டென்று கண்Bடேன்
Unndentu Kanntaen
♦ ♦ ♦