நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா

En Nenappellaam Neenga Iyaesappaa

composed by Sirkali Yesuprakasam


Emஎன் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பாD 

En Nenappellaam Neenga Iyaesappaa

Dஎன் மனசெல்லாம் நீங்க தானப்பாEm 

En Manasellaam Neenga Thaanappaa

Emநான் நடந்தாலும் உங்க

Naan Nadanthaalum Unga

Emநெனப்பு இAmயேசப்பா நான்

Nenappu Iyaesappaa Naan

Gதூங்கினாலும் உங்க

Thoonginaalum Unga

Gநெனப்பு தாEmனப்பா

Nenappu Thaanappaa

– என் நெனப்பெல்லா

– En Nenappellaa

Emநான் கடந்த வந்த

Naan Kadantha Vantha

Emபாதையெல்லாம் நீங்Amக தான்

Paathaiyellaam Neenga Thaan

Amநான் Gநடந்து வந்த

Naan Nadanthu Vantha

Gபாதையெல்லாம் நீங்Emக தான்

Paathaiyellaam Neenga Thaan

– என் நெனப்பெல்லாம்

– En Nenappellaam

Emநான் சுகமாக வாழ்வதும்

Naan Sukamaaka Vaalvathum

Emஉம் கிAmருபையப்பா நான்

Um Kirupaiyappaa Naan

Gசோர்ந்து போன

Sornthu Pona

Gநேரமெல்லாம் நீங்Emகப்பா

Naeramellaam Neengappaa

– என் நெனப்பெல்லாம்

– En Nenappellaam

Emநான் வயதானாலும் காத்துக்

Naan Vayathaanaalum Kaaththuk

Emகொள்ளுங்க இயேசAmப்பா என்னை

Kollunga Iyaesappaa Ennai

Gவழுவாமல் காத்துக்

Valuvaamal Kaaththuk

Gகொள்ளுங்க இயேEmசப்பா

Kollunga Iyaesappaa

– என் நெனப்பெல்லாம்

– En Nenappellaam

♦ ♦ ♦