நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்

En Neethiyai Velichchaththaip Polaakkuveer

composed by Joseph Aldrin


Gmஎன் நீதியை வெளிச்சத்தைப் போலாக்Dmகுவீர்Gm 

En Neethiyai Velichchaththaip Polaakkuveer

Gmஎன் நியாயத்தை பட்டப்பகல் போலாக்Dmகுவீர்Gm 

En Niyaayaththai Pattappakal Polaakkuveer

Gmஉமக்காய் காத்திருப்பேCmன்

Umakkaay Kaaththiruppaen

Fஉம்மையே பற்றிக்Dmகொள்ளுவேன்Gm 

Ummaiyae Pattikkolluvaen

Gmஉம் வார்த்தையால் திருப்தியாவேன்Cm 

Um Vaarththaiyaal Thirupthiyaavaen

Fஉம் சமூகத்தில் அகமDmகிழ்வேன்Gm 

Um Samookaththil Akamakilvaen

Gmஇயேசையா இயேசையாEb 

Iyaesaiyaa Iyaesaiyaa

Bbஇயேசையா- என் நீதி நீர்தாCmனைய்யாF 

Iyaesaiyaa- En Neethi Neerthaanaiyyaa

Dmயெகோவா சிட்கேனு நீCmர்தானைDmய்யாGm 

Yekovaa Sitkaenu Neerthaanaiyyaa

Gmஎங்கள் நீதி தெCmய்வம் நீர்Dmதானைய்யாGm 

Engal Neethi Theyvam Neerthaanaiyyaa

Gmதுன்மார்க்கரின் செல்வ திCmரட்சியைப் பார்க்கிலும்

Thunmaarkkarin Selva Thiratchiyaip Paarkkilum

Fநீதிமான் என்னுடைய கொஞ்சம்Dm நல்லதுGm 

Neethimaan Ennutaiya Konjam Nallathu

Gmநிரந்தர சுதந்திரம் Cmஇது

Niranthara Suthanthiram Ithu

Fஎன் கர்த்தர் எனக்கு நீDmர் தந்Gmதது

En Karththar Enakku Neer Thanthathu

Gmநித்தம் பெருகும் கிருபை கொண்டதுCm 

Niththam Perukum Kirupai Konndathu

Fஎன் கர்த்தர் எனக்கு நீDmர் தந்தGmது

En Karththar Enakku Neer Thanthathu

– இயேசையா

– iyaesaiyaa

Gmஆபத்து காலத்தில்

Aapaththu Kaalaththil

Cmவெட்கம் அடைவதில்லை நான்

Vetkam Ataivathillai Naan

Fபஞ்ச காலத்திலும் என்னை திருப்Dmதியாக்குவீர்Gm 

Panja Kaalaththilum Ennai Thirupthiyaakkuveer

Gmகர்த்தரே தாங்குகிCmறீர் என்

Karththarae Thaangukireer En

Fபாதையிலே நோக்கமாDmயுள்ளீர்Gm 

Paathaiyilae Nnokkamaayulleer

Gmஎன் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லைCm 

En Valikal Ontum Pisakuvathillai

Fஎன் அடியை உறுதிDmப்படுத்துகிறீர்Gm - என்னை

En Atiyai Uruthippaduththukireer - Ennai

– இயேசையா

– iyaesaiyaa

Gmநன்பகல் மட்டும் அFதிகமதிகமாய்

Nanpakal Mattum Athikamathikamaay

Aபிரகாசிக்கும் சூFரியன் போல்

Pirakaasikkum Sooriyan Pol

Gmஎன் பாதைகள் எல்லாம் அதிகமFதிகமாய்

En Paathaikal Ellaam Athikamathikamaay

Aபிரகாசிக்க செய்பவர் நீFர்

Pirakaasikka Seypavar Neer

Dmயெகோவா சிட்கேனு நீCmர்தானைDmய்யாGm 

Yekovaa Sitkaenu Neerthaanaiyyaa

Dmயெகோவா சிட்கேனு நீCmர்தானைDmய்யாGm 

Yekovaa Sitkaenu Neerthaanaiyyaa

– இயேசையா

– iyaesaiyaa

♦ ♦ ♦