நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் நம்பிக்கை உமக்கு ஸ்தோத்திரம்

En Nampikkai Umakku Sthoththiram

composed by Bishop Gnanaprakasam


Gஎன் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்Cதிரம்

En Nampikkaiyae Umakku Sthoththiram

Cஎன் புDகலிடமே உமக்கு ஸ்தோத்Gதிரம்

En Pukalidamae Umakku Sthoththiram

Gஉம்மை தான் நான் நம்பிAmயிருக்கேன்

Ummai Thaan Naan Nampiyirukkaen

Dஅற்புதங்கள் எனக்கு செGய்யுங்கப்பா

Arputhangal Enakku Seyyungappaa

– என் நம்பிக்கை

– En Nampikkai

Gநூற்றுக்கு நூறு உEmம்மையே நான் நம்புவேAmன்

Noottukku Nootru Ummaiyae Naan Nampuvaen

Amஅற்புதங்கள் செDய்திடுங்க அதிசயம் நடத்Gதிடுங்க

Arputhangal Seythidunga Athisayam Nadaththidunga

Gமனிதர்கள் முன்பாக தலைக்Amகுனிந்து போகாமல்

Manitharkal Munpaaka Thalaikkuninthu Pokaamal

Cஉதவி செய்Dதிடுங்க உயர்த்தி வச்Gசிடுங்க

Uthavi Seythidunga Uyarththi Vachchidunga

– உம்மைத் தான் நான் …..

– Ummaith Thaan Naan …..

Gஆராய்ந்து முடியாத அதிசEmயங்கள் செய்பவAmரே

Aaraaynthu Mutiyaatha Athisayangal Seypavarae

Amஅற்புதங்கள் செDய்திடுங்க அதிசயம் நடத்Gதிடுங்க

Arputhangal Seythidunga Athisayam Nadaththidunga

Gஇரட்டிப்பான நன்மைகளை தருவேன்Am என்று சொன்னீரே

Irattippaana Nanmaikalai Tharuvaen Entu Sonneerae

Cஇன்னைக்கே தந்திDடுங்க இப்பவே தந்திGடுங்க –

Innaikkae Thanthidunga Ippavae Thanthidunga –

உம்மைத் தான்

Ummaith Thaan

Gஉம்மையல்லாமல் யார் என்Emனை உயர்த்தக்Amகூடும்

Ummaiyallaamal Yaar Ennai Uyarththakkoodum

Amஅற்புதங்கள் செDய்திடுங்க அதிசயம் நடத்Gதிடுங்க

Arputhangal Seythidunga Athisayam Nadaththidunga

Gஐஸ்வர்யம் பணமுமே உம்மால்Am தான் வருகிறது

Aisvaryam Panamumae Ummaal Thaan Varukirathu

Cஆளுகை செய்யுDங்கப்பா மேன்மை படுத்துGங்கப்பா

Aalukai Seyyungappaa Maenmai Paduththungappaa

– உம்மைத் தான்

– Ummaith Thaan

♦ ♦ ♦