என் நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
En Naesarukkup Puthuppaadal Paaduvaen
composed by Fr. S. J. Berchmans
—
Eஎன் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாDடுவேன்
En (epi) Naesarukkup Puthuppaadal Paaduvaen
Dபாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
Paasaththodu Thinam Thinam Paaduvaen
Eகர்த்தர் என் மேய்ப்பராய் Aஇருக்கின்றீர்
Karththar En Maeypparaay Irukkinteer
Eகுறை ஒன்றும் எனக்கு இல்லையே
Kurai Ontum Enakku Illaiyae
Eஆனந்தமே Aஎந்நாBளுமேE
Aananthamae Ennaalumae
Bஅப்பா உம் சமூகத்திலேE
Appaa Um Samookaththilae
Eபுல்லுள்ள இடங்களில் மேய்Aக்கின்றீர்
Pullulla Idangalil Maeykkinteer
Eஅமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்
Amarntha Thannnneeranntai Serkkinteer
… ஆனந்தமே
… Aananthamae
Eபுது உயிர் தினமும் தAருகின்றீர்
Puthu Uyir Thinamum Tharukinteer
Eஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்
Aanmaavaith Thaetti Makilkinteer
… ஆனந்தமே
… Aananthamae
Eஇருள்சூழ் பள்ளத்தாக்கில் நAடந்தாலும்
Irulsool Pallaththaakkil Nadanthaalum
Eபொல்லாப்புக்கு நான் பயப்படேன்
Pollaappukku Naan Payappataen
… ஆனந்தமே
… Aananthamae
Eநன்மையும் கிருபையும் தொடருAமே
Nanmaiyum Kirupaiyum Thodarumae
Eஉயிரோடு வாழும் நாளெல்லாம்
Uyirodu Vaalum Naalellaam
… ஆனந்தமே
… Aananthamae
Eநிலைத்திருப்பேன் உம் இல்Aலத்தில்
Nilaiththiruppaen Um Illaththil
Eநித்திய நித்திய காலமாய்
Niththiya Niththiya Kaalamaay
… ஆனந்தமே
… Aananthamae
♦ ♦ ♦