என் நேசர் நீர்தானையா
En Naesar Neerthaanaiyaa
composed by Reegan Gomez
—
Gmஎன் நேசர் நீர்தானையாEb
En Naesar Neerthaanaiyaa
Ebநேசிக்கிDன்றேன் உம்மைத்தானே – Gm2
Naesikkinten Ummaiththaanae – 2
Gmஎனது ஆன்மா உம்மை நினைத்துD
Enathu Aanmaa Ummai Ninaiththu
Ebஎந்நாளும் ஏங்குதையா-Gm2
Ennaalum Aenguthaiyaa-2
Gmஎந்தன் படுக்கையிலும்
Enthan Padukkaiyilum
Gmஉம்மை நிFனைக்கின்றேன்
Ummai Ninaikkinten
Bbநடு இராவிலும் தியாEbனிக்கின்றேன்Gm-2
Nadu Iraavilum Thiyaanikkinten-2
– என் நேசர்
– en Naesar
Gmஉம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீர்D
Um Iraththaththaal Ennai Meettukkonnteer
Ebநன்றி இயேசையாGm
Nanti Iyaesaiyaa
Gmஉந்தன் அன்பாலே எந்தன்
Unthan Anpaalae Enthan
Gmஉள்ளம் கFவர்ந்தீர்
Ullam Kavarntheer
Bbஇனி நானல்ல எல்லாம்Eb நீரேGm
Ini Naanalla Ellaam Neerae
– என் நேசர்
– en Naesar
Gmதுன்பமோ துயரமோ நீரேD
Thunpamo Thuyaramo Neerae
Ebஉம்மை விட்டு பிரிப்பதில்லைGm
Ummai Vittu Pirippathillai
Gmஉயிர் உள்ளவரை
Uyir Ullavarai
Gmஉம்மைத்தான் நேசிFப்பேன்
Ummaiththaan Naesippaen
Bbவேறேதற்கும் நான் அடிமைEbப்படேன்Gm
Vaeraetharkum Naan Atimaippataen
– என் நேசர்
– en Naesar
♦ ♦ ♦