நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் நேசர் என்னுடையவர்

En Naesar Ennutaiyavar

composed by Pastor K. S. Wilson


Aஎன் நேசர் என்னுடையவர் நாF#mன்

En Naesar Ennutaiyavar Naan

Eஎன்றென்றும் அவருடையவன்A 

Ententum Avarutaiyavan

Aசாரோனின் ரோஜா பள்ளத்தாF#mக்கின் லீலி

Saaronin Rojaa Pallaththaakkin Leeli

Eஎன்னையும் கவர்ந்து கொண்டவரேD 

Ennaiyum Kavarnthu Konndavarae

Eதம் நேசத்தால் – என்Aனையும்

Tham Naesaththaal – Ennaiyum

Eகவர்ந்து கொண்டவரேA 

Kavarnthu Konndavarae

Aஅவர் வாயின் முத்தங்களால் F#m 

Avar Vaayin Muththangalaal

Eஎன்னை அனுதினமும் முத்தமிடுகிறார்A 

Ennai Anuthinamum Muththamidukiraar

– சாரோனின் ரோஜா

– saaronin Rojaa

Aதிராட்சை ரசத்திலும் உங்க நேசமேF#m 

Thiraatchaை Rasaththilum Unga Naesamae

Eஅது இன்பமும் மதுரமுமானதுA 

Athu Inpamum Mathuramumaanathu

– சாரோனின் ரோஜா

– saaronin Rojaa

Aஅவர் முற்றிலும் அழகுள்ளவர்F#m 

Avar Muttilum Alakullavar

Eஇவரே என் சிநேகிதர்A 

Ivarae En Sinaekithar

– சாரோனின் ரோஜா

– saaronin Rojaa

Aவிருந்து சாலைக்குள்ளே என்னை அழைத்துF#m 

Virunthu Saalaikkullae Ennai Alaiththu

Eசெல்கிறார் – என்மேல் பறந்த கொடி நேசமேA 

Selkiraar – Enmael Parantha Koti Naesamae

– சாரோனின் ரோஜா

– saaronin Rojaa

♦ ♦ ♦