நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் மீட்பரே என் இரட்சகா

En Meetparae En Iratchakaa


Cஎன் மீட்பரே என் இரட்சகா Am 

En Meetparae En Iratchakaa

Amஎன் தேFவனே என் கேடகம்G 

En Thaevanae En Kaedakam

Cநான் நம்பின என் கோட்டையும்

Naan Nampina En Kottaைyum

Cஎன் துFருகமும் G நீரேC 

En Thurukamum Neerae

Cதுதிகளின் பாத்திரனே

Thuthikalin Paaththiranae

Amதிரு சித்தம் Cபோல் நடத்தி

Thiru Siththam Pol Nadaththi

Fதுர்ச்சன ப்ரவாகத்தில்

Thurchchana Pravaakaththil

Gதேற்றினீர் Cபோ|ற்றுவேனே

Thaettineer Po|ttuvaenae

Cசதி மோச நாGசங்களில்

Sathi Mosa Naasangalil

Amசத்துருவின் Cபயங்களிலும்

Saththuruvin Payangalilum

Fசார்ந்தும்மை நான் ஜீGவிப்பேனே

Saarnthummai Naan Jeevippaenae

Fசரணம் சரணம் மேசிCயாவே

Saranam Saranam Maesiyaavae

– என் மீட்பரே

– en Meetparae

Cதினம் தினம் உம் அருளால்

Thinam Thinam Um Arulaal

Amதீமைகள் வெCல்லுவேன் நான்

Theemaikal Velluvaen Naan

Fகன மகிமை யாவும்

Kana Makimai Yaavum

Gஉமக்கே செலுத்திடுCவேன்

Umakkae Seluththiduvaen

Cஉம்மாலே ஒருGவனாக

Ummaalae Oruvanaaka

Amசேனைக்குள் பாய்Cந்திடுவேன்

Senaikkul Paaynthiduvaen

Fவாழ்நாளெல்லாம் நீர்G என் தஞ்சம்

Vaalnaalellaam Neer En Thanjam

Fவழி நடத்தும் மேCசியாவே

Vali Nadaththum Maesiyaavae

– என் மீட்பரே

– en Meetparae

♦ ♦ ♦