நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் மனதில் உள்ள ஏக்கங்களை

En Manathil Ulla Aekkangalai

composed by Chandrasekaran


Cmஎன் மனதில் உள்ள ஏக்கங்Ebகளை

En Manathil Ulla Aekkangalai

Bbநிறைவேற்றுங்கப்பாCm 

Niraivaettungappaa

Fmஎன் சரீரத்திலே உந்Bbத நாமம்

En Sareeraththilae Untha Naamam

Gஉயர்த்த துடிக்கிறேCmன்

Uyarththa Thutikkiraen

Cmஉங்களுக்காக எதையோ

Ungalukkaaka Ethaiyo

Cmஒன்றை செய்யEbத்தானே துடிக்கிBbறேன்

Ontai Seyyaththaanae Thutikkiraen

Bbவாழ்க்கையிலே வருகிFmன்ற தடைகள்Ab 

Vaalkkaiyilae Varukinta Thataikal

Abநினைத்து தவிCmக்கிறேன்

Ninaiththu Thavikkiraen

– ஆமேன்

– Aamaen

Cmஆதியிலே நீங்க செய்த

Aathiyilae Neenga Seytha

Ebஅற்புதங்கள் நினைBbக்கின்றேன்

Arputhangal Ninaikkinten

Bbஅதைபோல நானும் இFmன்று

Athaipola Naanum Intu

Abசெய்யத்தானே துடிCmக்கிறேன்

Seyyaththaanae Thutikkiraen

– ஆமேன்

– Aamaen

Cmகோடாகோடி ஜனங்கள் ஓடி

Kodaakoti Janangal Oti

Ebஉந்தன் பாதம் வரணுBbமே

Unthan Paatham Varanumae

Bbசீக்கிரம் உம் வFmருகையிலே

Seekkiram Um Varukaiyilae

Abஆயத்தமாக நிக்Cmகணுமே

Aayaththamaaka Nikkanumae

– ஆமேன்

– Aamaen

♦ ♦ ♦