நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் மேய்ப்பரே யாவே ரோஹி

En Maeypparae Yaavae Rohi

composed by Thomas Prithvi


Gஎன் மேய்ப்பரே யாவே ரோஹி என்C 

En Maeypparae Yaavae Rohi En

Dமேய்ப்பரே யாவே ரோஹி என் Bm 

Maeypparae Yaavae Rohi En

Emமேய்ப்பரே யாவே ரோஹி என்Am 

Maeypparae Yaavae Rohi En

Bmமேய்ப்பரே என் மேய்Dப்பரே நல்

Maeypparae En Maeypparae Nal

Gமேய்ப்பரே

Maeypparae

Gஎனக்கெந்த குறையும் இல்லைCயே என் Bm 

Enakkentha Kuraiyum Illaiyae En

Emமேய்ப்பர் நீர் என்னோடு இருAmக்கிறீரேD 

Maeyppar Neer Ennodu Irukkireerae

Gநடத்துகிறிரேC புல்லுள்ள இடங்களிலேBm 

Nadaththukirirae Pullulla Idangalilae

Emகொண்டு செல்கிறீரே Amஅமர்ந்த

Konndu Selkireerae Amarntha

Dதண்ணீர் அண்டையிலேG 

Thannnneer Anntaiyilae

– என் மேய்ப்பரே

– en Maeypparae

Gஎன் ஆத்துமாவை என்றும் தேற்றுCகிறீர்Bm 

En Aaththumaavai Entum Thaettukireer

Gஎன்னை நீதிEmயின் பாதையில் நடத்துகிAmறீர்D 

Ennai Neethiyin Paathaiyil Nadaththukireer

Gபயப்படேனே மAmரணப் பள்ளத்Bதாக்கிலேEm 

Payappataenae Maranap Pallaththaakkilae

Emதேவரீரே Amஎன்னோடு இருக்கிDறீரே G 

Thaevareerae Ennodu Irukkireerae

– என் மேய்ப்பரே

– en Maeypparae

Gஉமது கோலும் தடியும் என்னைCத் தேற்றும்Bm 

Umathu Kolum Thatiyum Ennaith Thaettum

Gஅது என் எதிரிEmயிடமிருந்து என்னைAmக் காக்கும்D 

Athu En Ethiriyidamirunthu Ennaik Kaakkum

Gஆயத்தம் பண்ணிணீரே நீர்Am ஒரு பBந்தியைEm 

Aayaththam Pannnninneerae Neer Oru Panthiyai

Emஎன் சத்துருக்களுக்குAm முன்பாக

En Saththurukkalukku Munpaaka

Dஎன்னை உயர்த்திட G 

Ennai Uyarththida

– என் மேய்ப்பரே

– en Maeypparae

Gஎன் தலையை எண்ணெய்யால் அபிCஷேகித்தீர்Bm 

En Thalaiyai Ennnneyyaal Apishaekiththeer

Emஎன் பாத்திரம் நிரம்பி வAmழிகிறதேD 

En Paaththiram Nirampi Valikirathae

Gநன்மையும் கிருAmபையும் என்றென்றுBம் தொடருமேEm 

Nanmaiyum Kirupaiyum Ententum Thodarumae

Emகர்த்தரின் வீAmட்டிலே என்றும் நிDலைத்திருப்பேன்G 

Karththarin Veettilae Entum Nilaiththiruppaen

– என் மேய்ப்பரே

– en Maeypparae

♦ ♦ ♦