என் கன்மலை நீரே
En Kanmalai Neerae
composed by Reenu Kumar
—
Fஎன் கன்மலை நீரே உம்
En Kanmalai Neerae Um
Bbகண்ணின் மணி நானேC
Kannnnin Manni Naanae
Fகாத்திடுவீரே Bb என்றென்றும் C நீரே
Kaaththiduveerae Ententum Neerae
Fஎன் கண்ணை வைத்து ஆலோசனை
En Kannnnai Vaiththu Aalosanai
Gmசொல்லுபவர் நீரே
Sollupavar Neerae
Bbதோழர்களை செவ்வையாக மாற்றுபவர்C நீரேF
Tholarkalai Sevvaiyaaka Maattupavar Neerae
Fஆடிடுவேன்C பாடிGmடுவேன்
Aadiduvaen Paadiduvaen
Bbஅல்லேலூயா சொCல்லி துதித்திFடுவேன்
Allaelooyaa Solli Thuthiththiduvaen
Fநெருக்கத்திலே இருDmந்த என்னை
Nerukkaththilae Iruntha Ennai
Bbகூப்பிட்ட நேரத்தில் Cபதில் கொடுத்தீர்
Kooppitta Naeraththil Pathil Koduththeer
Fநான் உம்மை விட்டு சென்றாலும்
Naan Ummai Vittu Sentalum
Gmஎன்னை விடமாட்டீர்
Ennai Vidamaattir
Amஉந்தன் குலம் …. என்Cறும் பாதுகாப்பீர்
Unthan Kulam …. Entum Paathukaappeer
– ஆடிடுவேன்..
– Aadiduvaen..
Fபுழுதியிலே இருDmந்து என்னை
Puluthiyilae Irunthu Ennai
Bbபுகலிடம் கொடுத்து உCயர்த்தினீரே
Pukalidam Koduththu Uyarththineerae
Fதள்ளப்பட்ட என்னை நீர்
Thallappatta Ennai Neer
Gmதலை ஆக்கினீரே
Thalai Aakkineerae
Amஉந்தன் பெயரைத் தந்து உம்
Unthan Peyaraith Thanthu Um
Cபிள்ளையாக்கினீரே
Pillaiyaakkineerae
– ஆடிடுவேன்..
– Aadiduvaen..
♦ ♦ ♦