நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் கால்கள்

En Kaalkal

composed by Reegan Gomez


Dmஎன் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்C 

En Kaalkal Sarukkum Naeramellaam

Abகர்த்தவே உம் அன்பு தாங்AmகுதையாDm 

Karththavae Um Anpu Thaanguthaiyaa

Dmஆறுதல் நீர் தானையா C 

Aaruthal Neer Thaanaiyaa

Abஅடைக்கலம் நீர்A தானையாDm 

Ataikkalam Neer Thaanaiyaa

Dmஎன் ஆறுதல் நீர் தானையாC 

En Aaruthal Neer Thaanaiyaa

Abஅடைக்கலம் நீர்A தானையாDm 

Ataikkalam Neer Thaanaiyaa

Dmஉள்ளம் கலங்கும் நேரமெGmல்லாம்Dm 

Ullam Kalangum Naeramellaam

Dmஉந்தன் ஆறுதல் தேற்றுGmதையா – என்Dm (2)

Unthan Aaruthal Thaettuthaiyaa – En (2)

Dmதாங்குகிறீர் தினம் நடத்துகிCறீர்

Thaangukireer Thinam Nadaththukireer

Abதகப்பனே உம்Aமைத் துதிப்பேன்Dm 

Thakappanae Ummaith Thuthippaen

– என் கால்கள்

– en Kaalkal

Dmமலைகள் குன்றுகள் விலகினாGmலும்Dm 

Malaikal Kuntukal Vilakinaalum

Dmஅப்பா உம் அன்பு மாறாGmதையாDm 

Appaa Um Anpu Maaraathaiyaa

Dmஉந்தன் கிருபை போதுமையாC 

Unthan Kirupai Pothumaiyaa

Abஎந்தன் பெலன் நீர்A தானையாDm 

Enthan Pelan Neer Thaanaiyaa

– என் கால்கள்

– en Kaalkal

Dmஜீவனை பார்க்கிலும் உம் Gmஅன்புDm 

Jeevanai Paarkkilum Um Anpu

Dmமிகவும் மிகவும் உயர்Gmந்ததையா –Dm என் (2)

Mikavum Mikavum Uyarnthathaiyaa – En (2)

Dmகாயங்கள் ஆற்றும் மருத்துவCரே

Kaayangal Aattum Maruththuvarae

Abகருணை நிறைAந்தவரே – எDmன் (2)

Karunnai Nirainthavarae – En (2)

– என் கால்கள்

– en Kaalkal

♦ ♦ ♦