நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் ஜீவன் உம்மை தேடுதே

En Jeevan Ummai Thaeduthae

composed by Chandrasekaran


Cmஎன் ஜீவன் உம்Ebமை தேடுதேBb Eb 

En Jeevan Ummai Thaeduthae

Fmஎன் இயேசுவே எGmஜமானனேBb – 2Ab 

En Yesuvae Ejamaananae – 2

Cmஎன் ஜீவனே Bb எஜமானனே – 2Cm 

En Jeevanae Ejamaananae – 2

Cmநீரே எந்தன் கன்GmமலைBb 

Neerae Enthan Kanmalai

Gஎன்றும் எந்தன் அடைAbக்கலம்Cm 

Entum Enthan Ataikkalam

Cmஎன் ஜீவனே Bbஎஜமானனே – 2 Cm 

En Jeevanae Ejamaananae – 2

– என் ஜீவன்

– En Jeevan

Cmநீரே எந்தன் தஞ்Gmசமே Bb 

Neerae Enthan Thanjamae

Gஎன்றும் தெய்வீக கூடாAbரமேCm 

Entum Theyveeka Koodaaramae

Cmஎன் ஜீவனே Bbதுணையாளரே – 2Cm 

En Jeevanae Thunnaiyaalarae – 2

– என் ஜீவன்

– En Jeevan

Cmநீரே எந்தன் நGmண்பரேBb 

Neerae Enthan Nannparae

Gஜீவன் தந்த நேAbசரேCm 

Jeevan Thantha Naesarae

Cmஎன் ஜீவனே Bbமணவாளரே – 2 Cm 

En Jeevanae Manavaalarae – 2

– என் ஜீவன்

– En Jeevan

♦ ♦ ♦