என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை
En Janangal Orupothum Vetkappattu Povathillai
composed by Sirkali Yesuprakasam
—
Aஎன் ஜனங்கள் ஒருபோதும் D
En Janangal Orupothum
Eவெட்கப்பட்டு போவதில்லைA
Vetkappattu Povathillai
Aகர்த்தருக்கு காத்திருப்Dபோர் என்றும்
Karththarukku Kaaththiruppor Entum
Eவெட்கப்பட்டு போவதில்லைA
Vetkappattu Povathillai
Aஅழைத்தவர் உண்மையுள்ளவர்D
Alaiththavar Unnmaiyullavar
Dஉன்னை அனுதிEனம் நடத்திடுவார்A
Unnai Anuthinam Nadaththiduvaar
Aஇஸ்ரவேலின் தேவன் F#mபெரியவரே E
Isravaelin Thaevan Periyavarae
Eவாக்கு மாறாDதவரேA
Vaakku Maaraathavarae
Aஉனக்கு எட்Dடாததும் நீ அறிEயாததும்
Unakku Ettathathum Nee Ariyaathathum
Aபெரிய காEரியங்கள் செய்திடுவார்A
Periya Kaariyangal Seythiduvaar
– என் ஜனங்கள்
– En Janangal
Aசர்வ வல்ல தேவன்F#m அற்புதரே E
Sarva Valla Thaevan Arputharae
EஅதிசயமானDவரேA
Athisayamaanavarae
Aநீ Dநினைப்பதற்கும் நாம் ஜெEபிப்பதற்கும்
Nee Ninaippatharkum Naam Jepippatharkum
Aமேலான காரிEயங்கள் செய்திடுவார் A
Maelaana Kaariyangal Seythiduvaar
– என் ஜனங்கள்
– En Janangal
Aநம்தேவன் நல்லF#m வைத்தியரே E
Namthaevan Nalla Vaiththiyarae
Eமனதுருக்கம் நிDறைந்தவரேA
Manathurukkam Nirainthavarae
Aஅவர் தழுDம்புகளால் உன்னை
Avar Thalumpukalaal Unnai
Eகுணமாக்கியே உன்Aனத
Kunamaakkiyae Unnatha
Eபெலனால் நிரப்பிடுவாAர்
Pelanaal Nirappiduvaar
– என் ஜனங்கள்
– En Janangal
♦ ♦ ♦