என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே
En Appaavin Matiyilae Amarnthiduvaenae
—
Emஎன் அப்பாவின் மடியிலே அமர்Bந்திடுவேனே
En Appaavin Matiyilae Amarnthiduvaenae
Emஇயேசு அப்பாவின் மார்Gபிலே சாய்ந்BதிடுவேனேEm
Yesu Appaavin Maarpilae Saaynthiduvaenae
Emஎன்னை அணைGத்துக்கொள்வார்
Ennai Annaiththukkolvaar
Gஎன்னை முDத்தம் செய்வார்
Ennai Muththam Seyvaar
Dநான் அவAmருக்கும் எந்நாளும் செல்Cலப்பிள்ளைB
Naan Avarukkum Ennaalum Sellappillai
Bநான் அவAmருக்கும் எந்Bநாளும் கண்ணுCப்பிள்ளைEm
Naan Avarukkum Ennaalum Kannnuppillai
Emநான் அவAmருக்கும் எந்Bநாளும் தங்கCப்பிள்ளை Em
Naan Avarukkum Ennaalum Thangappillai
– நான் என் அப்பாவின்
– Naan En Appaavin
Emகண் கலங்கும் வேளைAmயில் கதறி அDழும் நேரத்தில்G
Kann Kalangum Vaelaiyil Kathari Alum Naeraththil
Cகலங்காதே என்Dறு சொல்லி அணைத்துBக்கொள்வார் Em
Kalangaathae Entu Solli Annaiththukkolvaar
– என் அப்பாவின்
– En Appaavin
Emசோதனை நேரத்திAmல் சோர்ந்Dது போகும் வேளையில்G
Sothanai Naeraththil Sornthu Pokum Vaelaiyil
Cசோர்ந்திடாதே என்Dறு சொல்லி அணைத்துBக்கொள்வார் Em
Sornthidaathae Entu Solli Annaiththukkolvaar
– என் அப்பாவின்
– En Appaavin
Emதத்தளிக்கும் வேAmளையில் தடுமாDறும் நேரத்Gதில்
Thaththalikkum Vaelaiyil Thadumaarum Naeraththil
Cதயங்காதே என்Dறு சொல்லி அணைத்துBக்கொள்வார் Em
Thayangaathae Entu Solli Annaiththukkolvaar
– என் அப்பாவின்
– En Appaavin
♦ ♦ ♦