நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

என் ஏக்கம் எல்லாம் உம்

En Aekkam Ellaam Um

composed by Chandrasekaran


Fஎன் ஏக்கம் எல்லாம்Bb உம்

En Aekkam Ellaam Um

Cசமூகத்தில் வாழ்வதேF 

Samookaththil Vaalvathae

Fஎன் ஆசை எல்லாம்Bb 

En Aasai Ellaam

Cஉம் சேவைதான் செய்வதே – 2F 

Um Sevaithaan Seyvathae – 2

Fஅழியும் ஜனங்Dmகள் மBbனந்திரும்ப

Aliyum Janangal Mananthirumpa

Cஅழுதுபுலம்பி ஜெFபிக்கணுமே – 2

Aluthupulampi Jepikkanumae – 2

Bbதிறப்பின் வாசலிலே

Thirappin Vaasalilae

Cநின்று ஜெபிக்கணுமேF – 2

Nintu Jepikkanumae – 2

– என் ஏக்கம்

– en Aekkam

Fஉமக்காய் பேசDm Bbநாவு வேண்டும்

Umakkaay Paesa Naavu Vaenndum

Cஉம்மை போல அலைய

Ummai Pola Alaiya

Fகால்கள் வேண்டும்

Kaalkal Vaenndum

Bbசத்தியம் சொல்லிடாத

Saththiyam Sollidaatha

Cஇடங்கள் செல்லணுமே – F2

Idangal Sellanumae – 2

– என் ஏக்கம்

– en Aekkam

Fதேவனே இலங்கைDmயை

Thaevanae Ilangaiyai

Bbஇரட்சித்தருளும் C இல்லையென்றால்

Iratchiththarulum Illaiyental

Fஎன் உயிரை எடும் – 2

En Uyirai Edum – 2

Bbயுத்தங்கள் வேண்டாமையா

Yuththangal Vaenndaamaiyaa

Cஇரட்சிக்க வேண்டுமையாF 

Iratchikka Vaenndumaiyaa

– என் ஏக்கம்

– en Aekkam

♦ ♦ ♦