என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
En Aaththumaavae Nee Karththarai Sthoththari
—
Cmஎன் ஆத்துமாவேDb நீ
En Aaththumaavae Nee
Cmகர்த்தரை ஸ்தோBbத்தரிG
Karththarai Sthoththari
Gஎன் முழு உள்Fmளமே அவர்
En Mulu Ullamae Avar
Cmபரிசுத்த நாBbமத்தை ஸ்தோAbத்தரிCm
Parisuththa Naamaththai Sthoththari
Cmஎன் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்BbதரிG
En Aaththumaavae Nee Karththarai Sthoththari
Cmபாவங்களை மன்னித்தீர் G
Paavangalai Manniththeer
Gஎன் நோய்Bbகளை குணமாக்கினீர்Cm
En Nnoykalai Kunamaakkineer
Cmஎன் பிரானனை அBbழிவுக்Fmகு விலகி வைAbத்தீர்G
En Piraananai Alivukku Vilaki Vaiththeer
Cmசந்தோஷமே சமாFmதனமே என் வாBbழ்வில் நீரேG தந்தீர் Cm
Santhoshamae Samaathanamae En Vaalvil Neerae Thantheer
– என் ஆத்துமாவே
– En Aaththumaavae
Cmசீயோனில் வாசம் செய்யும்G
Seeyonil Vaasam Seyyum
Bbஉன்னத தேவனேCm
Unnatha Thaevanae
Cmகூப்பிடும் போBbது கனிFmவாய் பதில் Abஅளித்தீர்G
Kooppidum Pothu Kanivaay Pathil Aliththeer
Cmசந்தோஷமே சமாFmதனமே என் வாBbழ்வில் நீரேG தந்தீர்Cm
Santhoshamae Samaathanamae En Vaalvil Neerae Thantheer
– என் ஆத்துமாவே
– En Aaththumaavae
Cmகர்த்தர் செய்த நன்மைகள்G
Karththar Seytha Nanmaikal
Bbஏராளம் ஏராளமேCm
Aeraalam Aeraalamae
Cmநன்றியால் துதிBbத்து மகிFmழ்ந்து பாடிAbடுவேன்G
Nantiyaal Thuthiththu Makilnthu Paadiduvaen
Cmசந்தோஷமே சமாFmதனமே என் வாBbழ்வில் நீரேG தந்தீர் Cm
Santhoshamae Samaathanamae En Vaalvil Neerae Thantheer
– என் ஆத்துமாவே
– En Aaththumaavae
♦ ♦ ♦