என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
En Aaththumaa Ummai Nnokki Amarnthirukkum
composed by Joseph Aldrin
—
Dஎன் ஆத்துமா உம்மை நோக்கி
En Aaththumaa Ummai Nnokki
Emஅமர்ந்திருக்கும் நான்
Amarnthirukkum Naan
Aநம்புவது உம்மாலே ஆகுDம்
Nampuvathu Ummaalae Aakum
Bmகன்மலையே அடைக்GகலமேA
Kanmalaiyae Ataikkalamae
Bmஎன் பெலனே என்னை மீட்டவரேG A
En Pelanae Ennai Meettavarae
Bmகன்மலையே அடைக்GகலமேA
Kanmalaiyae Ataikkalamae
Bmஎன் பெலனே என்னை காப்பவரேG A
En Pelanae Ennai Kaappavarae
Dஅசைவுற BmவிடமாAட்டீர் - 2G
Asaivura Vidamaattir - 2
(என்னை)
(ennai)
Bmஎக்காலத்திலும் உம்மை நம்பிGடுவேன்A
Ekkaalaththilum Ummai Nampiduvaen
Bmஎன் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுGவேன்A
En Ithayaththai Ummidam Oottiduvaen
– அசைவுற
– asaivura
Bmகிருபையும் மகிமையும் நிறைGந்தவரேA
Kirupaiyum Makimaiyum Nirainthavarae
Bmசமயத்தில் தக்க பலன் அளிப்GபவரேA
Samayaththil Thakka Palan Alippavarae
– அசைவுற
– asaivura
Dஎன் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாEmறிடும்
En Aaththumaa Ummai Nampi Ilaippaaridum
Aநான் நம்புவது உம்மாலே ஆகுDம்
Naan Nampuvathu Ummaalae Aakum
– அசைவுற
– asaivura
♦ ♦ ♦