நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே

Elupputhalai Konndu Vaanga Parisuththa Aaviyae

composed by Lucas Sekar


Cஎழுப்புதலை கொண்டு வாங்க

Elupputhalai Konndu Vaanga

Fபரிசுத்த ஆவியேBb எங்கள்

Parisuththa Aaviyae Engal

Fபரிசுத்த ஆவியேC (2)

Parisuththa Aaviyae (2)

Cஉமது ஜனங்கள உம்மிலே

Umathu Janangala Ummilae

Cமகிழ்ந்திருக்க வேண்டுமப்பா (2)

Makilnthirukka Vaenndumappaa (2)

Gஒவ்வொரு நாளும் உயிர் பெற்று

Ovvoru Naalum Uyir Pettu

Fஉமக்காக வாழணும்பா (C2)

Umakkaaka Vaalanumpaa (2)

Bbஉமக்காக வாழணும்பா C 

Umakkaaka Vaalanumpaa

Fஉமக்காக வாழணும்பா(4)C 

Umakkaaka Vaalanumpaa(4)

– எழுப்புதலை

– Elupputhalai

Cபாரத தேச எல்லைகளிலே

Paaratha Thaesa Ellaikalilae

Cஇருள்களெல்லாம் நீங்கணுமே (2)

Irulkalellaam Neenganumae (2)

Gபரிசுத்தர் இயேசுவே

Parisuththar Yesuvae

Fஉங்க நாமம் உயரணுமே (2C)

Unga Naamam Uyaranumae (2)

Bbஉங்க நாமம் உயரணுமேC 

Unga Naamam Uyaranumae

Fஉங்க நாமம் உயரணுமே (4C)

Unga Naamam Uyaranumae (4)

– எழுப்புதலை

– Elupputhalai

Cநதியளவு கண்ணீர் விட்டு

Nathiyalavu Kannnneer Vittu

Cகதறி நாங்கள் ஜெபிக்கணுமே (2)

Kathari Naangal Jepikkanumae (2)

Gவிசுவாச ஜெப ஆவி

Visuvaasa Jepa Aavi

Fஎங்க மேல ஊற்றிடுமே (C2)

Enga Maela Oottidumae (2)

Bbஎங்க மேல ஊற்றிடுமே C 

Enga Maela Oottidumae

Fஎங்க மேல ஊற்றிடுமே(4C)

Enga Maela Oottidumae(4)

– எழுப்புதலை

– Elupputhalai

Cமேல்வீட்டு அறையினிலே

Maelveettu Araiyinilae

Cஅபிஷேகத்தை ஊற்றினீரே (2)

Apishaekaththai Oottineerae (2)

Gமாம்சமான யாவர் மேலும்

Maamsamaana Yaavar Maelum

Fஉங்க ஆவி ஊற்றிடுமே (C2)

Unga Aavi Oottidumae (2)

Bbஉங்க ஆவி ஊற்றிடுமே C 

Unga Aavi Oottidumae

Fஉங்க ஆவி ஊற்றிடுமே(4C)

Unga Aavi Oottidumae(4)

– எழுப்புதலை

– Elupputhalai

♦ ♦ ♦