நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எழுந்து பெத்தேலுக்கு போ

Elunthu Peththaelukku Po

composed by Fr. S. J. Berchmans


Emஎழுந்து பெத்தேலுக்கு போ

Elunthu Peththaelukku Po

Emஅதுதானே தகப்பன் வீடுBm 

Athuthaanae Thakappan Veedu

Amநன்மைகள் பல செய்த

Nanmaikal Pala Seytha

Amநல்லவர் இயேசுவுக்கு

Nallavar Yesuvukku

Emநன்றி பாடDல் பாடணும்Em 

Nanti Paadal Paadanum

Emதுதி பலிபீDடம் கட்டEmணும்

Thuthi Palipeedam Kattanum

Emஅப்பாG தகப்பனே நன்றி நன்Amறி – 2Bm 

Appaa Thakappanae Nanti Nanti – 2

Emஆபத்து நாளிலே பதில் தந்தாரே

Aapaththu Naalilae Pathil Thanthaarae

Emஅதற்கு நன்றி சொல்வோம்Bm 

Atharku Nanti Solvom

Amநடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே

Nadantha Paathaiyellaam Kooda Vanthaarae

Dஅதற்கு நன்றி சொல்வோம்Em 

Atharku Nanti Solvom

Emஅப்பாG தகப்பனே நன்றி நன்Amறி – 2Bm 

Appaa Thakappanae Nanti Nanti – 2

Emபோகுமிடமெல்லாம் கூடயிருந்து

Pokumidamellaam Koodayirunthu

Emகாத்துக் கொள்வேனென்றீர்Bm 

Kaaththuk Kolvaenenteer

Amசொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும்

Sonnathaich Seythu Mutikkum Varaikkum

Dகைவிட மாட்டேனென்றீர்Em 

Kaivida Maattaenenteer

– அப்பா

– appaa

Emபிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்

Piranthanaal Muthal Innaal Varaikkum

Emஆதரித்த ஆயரேBm 

Aathariththa Aayarae

Amஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு

Aapirakaam Eesaakku Valipattu

Amவணங்கிய எங்Dகள் தெய்வமேEm 

Vanangiya Engal Theyvamae

Emஎல்லா தீமைக்கும் நீங்கலாக்கி

Ellaa Theemaikkum Neengalaakki

Emஎன்னை மீட்டீரையாBm 

Ennai Meettiraiyaa

Amவாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து

Vaalnaal Muluvathum Maeyppanaayirunthu

Dநடத்தி வந்தீரையாEm 

Nadaththi Vantheeraiyaa

– அப்பா

– appaa

Emபடுத்திடுருக்கும் இந்த பூமி சொந்தமாகும்

Paduththidurukkum Intha Poomi Sonthamaakum

Emஎன்று வாக்குரைத்தீரையாBm 

Entu Vaakkuraiththeeraiyaa

Amபலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம்

Palukip Peruki Thaesamaay Maaruvom

Dஎன்று வாக்குரைத்தீரையாEm 

Entu Vaakkuraiththeeraiyaa

– அப்பா

– appaa

Emஅந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்

Anniya Theyvangal Aruvaruppukal

Emஅகற்றி புதைத்திடுவோBmம்

Akatti Puthaiththiduvom

Amஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்

Aatai Maattuvom Thooymaiyaakkuvom

Dபாடிக் கொண்டாடுவோம்Em 

Paatik Konndaaduvom

– அப்பா

– appaa

Emவெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை

Verungaiyodu Payanthu Otiya Yaakkopai

Emதெரிந்து கொண்டீர்Bm 

Therinthu Konnteer

Amஇஸ்ரயேல் இனமாய் ஆசீர்வதித்து

Israyael Inamaay Aaseervathiththu

Dபலுகிப்பெருகச் செய்தீEmர்

Palukipperukach Seytheer

– அப்பா

– appaa

♦ ♦ ♦