எழும்புவோம் எழும்புவோம் எழும்புவோம்
Elumpuvom Elumpuvom Elumpuvom
composed by Athisayam Prince Jon
—
Cநான் வாழும் நாட்கள் எல்லாம்
Naan Vaalum Naatkal Ellaam
Gஎசுவுகாய் ஓடுவேன் நான்
Esuvukaay Oduvaen Naan
Fஎன் பேச்சு இCயேசுவுக்கே தாGன்
En Paechchu Yesuvukkae Thaan
Gஎன் முச்சு இCயேசுவுக்கே தாFன்
En Muchchu Yesuvukkae Thaan
Fஎன் பெலன் இயேசுCவுக்கே தான்G
En Pelan Yesuvukkae Thaan
Gஎன் சரீரம் இCயேசுவுக்கே தாFன்
En Sareeram Yesuvukkae Thaan
Amவாழ்ந்தாலும் Gஇயேசுவுக்கே தான்
Vaalnthaalum Yesuvukkae Thaan
Fமரித்தாலும் Eஇயேசுவுக்கே தான்
Mariththaalum Yesuvukkae Thaan
என் ஆசை ஏக்கம் எல்லாம்
En Aasai Aekkam Ellaam
எசுவுக்காய் வாழ்ந்திடுவேன் - 2
Esuvukkaay Vaalnthiduvaen - 2
என் அறனும் கோடையுமானவர்
En Aranum Kotaiyumaanavar
அடைக்கலமும் துணையுமானவர்
Ataikkalamum Thunnaiyumaanavar
என் வழியும் சத்தியமுமானவர்
En Valiyum Saththiyamumaanavar
எந்நாளும் மேய்ப்பனானவர் - 2
Ennaalum Maeyppanaanavar - 2
கனிகொடுக்கும் மரத்தைப்போல
Kanikodukkum Maraththaippola
உமக்காக ஜீவிப்பேனே - 2
Umakkaaka Jeevippaenae - 2
♦ ♦ ♦