நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள்

Elshadaay Enta Naamam Utaiyavar Engal

composed by Lucas Sekar


Dmஎல்ஷடாய் என்ற நாமம்Gm உடையவர் எங்கள்C 

Elshadaay Enta Naamam Utaiyavar Engal

Fமத்தியிலே Bbஅவர் வந்திAmருக்கிறார் Dm(2)

Maththiyilae Avar Vanthirukkiraar (2)

Fவானம் போற்றுது பூCமியும் வாழ்த்துது

Vaanam Pottuthu Poomiyum Vaalththuthu

F7வானம் போற்றுது பூBbமியும் வாழ்த்துது (2)

vaanam Pottuthu Poomiyum Vaalththuthu (2)

Fசகல ஜீவGங்களும் வாழ்த்Amதி உம்மை பாடுதுC 

Sakala Jeevangalum Vaalththi Ummai Paaduthu

Dmசர்வவல்லவர் நிCத்தியமானவர்

Sarvavallavar Niththiyamaanavar

Bbசகலத்தையும் செய்Cதிடுவார் (2)

Sakalaththaiyum Seythiduvaar (2)

– எல்ஷடாய் என்ற

– Elshadaay Enta

Dmஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரேC 

Oruvarum Seraatha Oliyinilae Vaalpavarae

Gநீதியின் சூரியனே செCட்டைகளின் ஆரோக்கிDmயம் (2)

Neethiyin Sooriyanae Settaைkalin Aarokkiyam (2)

Dmசர்வவல்லவர் நிCத்தியமானவர்

Sarvavallavar Niththiyamaanavar

Bbசகலத்தையும் செய்Cதிடுவார் (2)

Sakalaththaiyum Seythiduvaar (2)

– எல்ஷடாய் என்ற

– Elshadaay Enta

Dmவானாதி வானகள் போற்றுகின்ற தெய்வம்C நீரே

Vaanaathi Vaanakal Pottukinta Theyvam Neerae

Gஅகில உலகத்தையும் ஆளுகின்Cற தெய்வம் நீரே Dm 

Akila Ulakaththaiyum Aalukinta Theyvam Neerae

Dmசர்வவல்லவர் நிCத்தியமானவர்

Sarvavallavar Niththiyamaanavar

Bbசகலத்தையும் செய்Cதிடுவார் (2)

Sakalaththaiyum Seythiduvaar (2)

– எல்ஷடாய் என்ற

– Elshadaay Enta

Dmயார் உம்மை மகிமைபடுத்தாமல் இருக்கCலாம்

Yaar Ummai Makimaipaduththaamal Irukkalaam

Gதேவரீர் ஒருவரே பரிசுCத்தர் பரிசுத்தDmர் (2)

Thaevareer Oruvarae Parisuththar Parisuththar (2)

Dmசர்வவல்லவர் நிCத்தியமானவர்

Sarvavallavar Niththiyamaanavar

Bbசகலத்தையும் செய்Cதிடுவார் (2)

Sakalaththaiyum Seythiduvaar (2)

– எல்ஷடாய் என்ற

– Elshadaay Enta

♦ ♦ ♦