நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எல்லோரும் வாருங்கள் ஒன்றாக கூடுங்கள்

Ellorum Vaarungal Ontaka Koodungal

composed by Lucas Sekar


Cஎல்லோரும் வாருங்கள்

Ellorum Vaarungal

Cஒன்றாக கூடுங்கள்

Ontaka Koodungal

Cபரலோக ராஜாவை வாழ்த்துBbவோம்

Paraloka Raajaavai Vaalththuvom

Bbஇந்த பூFமியெல்லாம் பரலோகமாக்குCவோம்

Intha Poomiyellaam Paralokamaakkuvom

Cவாருங்கள் ஒன்றாய் கூடுBbங்கள்

Vaarungal Ontay Koodungal

Abபரலோக ராஜாவை வாழ்த்துGவோம் அல்லேலூயா

Paraloka Raajaavai Vaalththuvom Allaelooyaa

Gஇந்த பூCமியெல்லாம் பரலோFகமாக்குவோCம்

Intha Poomiyellaam Paralokamaakkuvom

Cநம்ம இந்தியாவை பரலோகFமாக்குவோCம்

Namma Inthiyaavai Paralokamaakkuvom

Cகாலம் இனி செல்லாது தேவ கோபம் நெருங்குது

Kaalam Ini Sellaathu Thaeva Kopam Nerunguthu

Cபூமியின் குடிகளே வாருங்கள்

Poomiyin Kutikalae Vaarungal

Bbபரலோக ராஜ்ஜியம் சமீபமாEbக இருக்குது

Paraloka Raajjiyam Sameepamaaka Irukkuthu

Abமனம் திரும்பி எல்Bbலோரும் வாருCங்கள்

Manam Thirumpi Ellorum Vaarungal

– வாருங்கள் ஒன்றாய்

– Vaarungal Ontay

Cஎதிரியான சைத்தானை தேவனின் வார்த்தை கொண்டு

Ethiriyaana Saiththaanai Thaevanin Vaarththai Konndu

Cமுற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம் (2)

Muttilumaay Avanai Thorkatippom (2)

Bbஆட்டுக்குட்டி இரத்தத்தாலும் சாEbட்சியின் வசனத்தாலும்

Aattukkutti Iraththaththaalum Saatchiyin Vasanaththaalum

Abமுற்றிலுமாய் அவனைBb தோற்கடிப்Cபோம் (2)

Muttilumaay Avanai Thorkatippom (2)

– வாருங்கள் ஒன்றாய்

– Vaarungal Ontay

Cமரண இருள் தேசத்திலே குடியிருக்கும் யாவர் மேலும்

Marana Irul Thaesaththilae Kutiyirukkum Yaavar Maelum

Cநீதியின் சூரியன் உதித்து விட்டான்

Neethiyin Sooriyan Uthiththu Vittan

Bbமரணத்தை ஜெயித்தவராம் மகிமையிEbன் ராஜாவாம்

Maranaththai Jeyiththavaraam Makimaiyin Raajaavaam

Abஇயேசுவை நோக்கிBbயே வாருங்கள்C 

Yesuvai Nnokkiyae Vaarungal

– வாருங்கள் ஒன்றாய்

– Vaarungal Ontay

♦ ♦ ♦