நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எல்லையில்லா உந்த அன்பால்

Ellaiyillaa Untha Anpaal

composed by Moses Rajasekar


Fmஎல்லையில்லா உந்த அன்பால்

Ellaiyillaa Untha Anpaal

Fmஎந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட

Enthan Ullam Kollai Konnda

Dbமன்னவா உமக்Ebகு நன்றி - Fmஇயேசு

Mannavaa Umakku Nanti - Yesu

Dbமன்னவா உமக்Ebகு நன்றிFm 

Mannavaa Umakku Nanti

Fmகள்ளமில்லா உந்தன் அன்பினால்Eb 

Kallamillaa Unthan Anpinaal

Ebஎனக்குள்ளதெல்லாம்C மறந்தேன்Fm 

Enakkullathellaam Maranthaen

Fகல்லும் முள்ளும் எந்தன் வாழ்Bbவில்

Kallum Mullum Enthan Vaalvil

Bbஎன்னை நடத்திBbmன விதம்தCனை மறவேன்Fm 

Ennai Nadaththina Vithamthanai Maravaen

Abநான் மறவேன் நான் மறவேன்Eb 

Naan Maravaen Naan Maravaen

Cநான் மறவேன் நான் மறவேன்Fm – 2

Naan Maravaen Naan Maravaen – 2

Fmதொல்லை மிகுந்த உலகில்Eb 

Thollai Mikuntha Ulakil

Ebஇல்லை ஆறுதல்C எனக்குFm 

Illai Aaruthal Enakku

Fஅல்லல் நிறைந்த எந்தன் வாழ்விBbல் – என்னை

Allal Niraintha Enthan Vaalvil – Ennai

Bbmஅணைத்திட்ட விதம்Cதனை மறவேன்Fm 

Annaiththitta Vithamthanai Maravaen

Abநான் மறவேன் நான் மறவேன்Eb 

Naan Maravaen Naan Maravaen

Cநான் மறவேன் நான் மறவேன்Fm – 2

Naan Maravaen Naan Maravaen – 2

Fmசொல்லி முடியாது நாதா – Ebஉம் அன்பு

Solli Mutiyaathu Naathaa – Um Anpu

Cஅள்ளித் தீராது தேFmவா

Allith Theeraathu Thaevaa

Fஉள்ள உறுதியுடன் நானுBbம் உம்

Ulla Uruthiyudan Naanum Um

Bbmசமூகம் சேருCம்வரை துதிப்Fmபேன்

Samookam Serumvarai Thuthippaen

Abநான் துதிப்பேன் நான் துEbதிப்பேன்

Naan Thuthippaen Naan Thuthippaen

Cநான் துதிப்பேன் நான் துFmதிப்பேன்– 2

Naan Thuthippaen Naan Thuthippaen– 2

Fmநன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி…. – 8 – இயேசுவுக்கு

Nanti…. Nanti…… Nanti….. Nanti…. – 8 – Yesuvukku

Fmநன்றி…. நன்றி…… நன்றி….. நன்றி – ராஜாவுக்கு

Nanti…. Nanti…… Nanti….. Nanti – Raajaavukku

Ebஅல்லேலூயா ஓசன்னாFm 

Allaelooyaa Osannaa

Ebஅல்லேலூயா ஓசன்னாFm – 2

Allaelooyaa Osannaa – 2

அல்லேலூ…அல்லேலூ….அல்லேலூ….அல்லேலூ…. – 8

Allaeloo…allaeloo….allaeloo….allaeloo…. – 8

Ebஅல்லேலூயா ஓசன்னாFm 

Allaelooyaa Osannaa

♦ ♦ ♦