எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்
Ellaarum Paaduvom Makilnthu Aaduvom
composed by Bishop Gnanaprakasam
—
Dmஎல்லாரும் பாடுவோம் மBbகிழ்ந்து ஆடுவோம்
Ellaarum Paaduvom Makilnthu Aaduvom
Gmமன்னவன் பிறந்ததை பாடுவோCம்
Mannavan Piranthathai Paaduvom
Amஇம்மானுவேலனாய் எப்போCதும் தங்கிட
Immaanuvaelanaay Eppothum Thangida
Aவந்ததை எண்ணியே பாடுவோம்Dm - அய்யா அம்மா
Vanthathai Ennnniyae Paaduvom - Ayyaa Ammaa
Dmசமாதானம் தந்திBbட வந்தAmவர்
Samaathaanam Thanthida Vanthavar
Gmசாபத்தை முறிCத்திட வந்Dmதவர்
Saapaththai Muriththida Vanthavar
Fதுன்புறும் Gmஉள்ளத்தைத் தேCற்றவே
Thunpurum Ullaththaith Thaettavae
Cதூயாதி தேAவன் வந்தாDmரே – அய்யா அம்மா
Thooyaathi Thaevan Vanthaarae – Ayyaa Ammaa
– எல்லாரும்
– Ellaarum
Dmபாவி என்று ஒருBbபோதும் தள்ளிAmடார் நம்
Paavi Entu Orupothum Thallidaar Nam
Gmபாவங்களை மன்னிCக்கவே வந்தாரேDm
Paavangalai Mannikkavae Vanthaarae
Fவழுவாது காத்Gmது என்றும் நடCத்திட
Valuvaathu Kaaththu Entum Nadaththida
Cவல்லவர் இயேAசு வந்தாDmரே – அய்யா அம்மா
Vallavar Yesu Vanthaarae – Ayyaa Ammaa
– எல்லாரும்
– Ellaarum
Dmஉலகத்தின் பாவBbத்தை போக்கAmவே இயேசு
Ulakaththin Paavaththai Pokkavae Yesu
Gmஉலகத்தின் இரCட்சகராய் வந்தாDmரே
Ulakaththin Iratchakaraay Vanthaarae
Fஇருளான வாழ்வைGm என்றும் நீக்கிCட
Irulaana Vaalvai Entum Neekkida
Cஒளியாக இயேAசு வந்தாDmரே – அய்யா அம்மா
Oliyaaka Yesu Vanthaarae – Ayyaa Ammaa
– எல்லாரும்
– Ellaarum
♦ ♦ ♦