நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எல்லாமே நீர்தானய்யா எல்லாமே நீர்தானய்யா

Ellaamae Neerthaanayyaa Ellaamae Neerthaanayyaa

composed by Lucas Sekar


Amஎல்லாமே நீர்தானய்யா C 

Ellaamae Neerthaanayyaa

Gஎல்லாமே நீர்தானய்யா Am(2)

Ellaamae Neerthaanayyaa (2)

Cஎன் துFவக்கமும் நீர் எCன் முGடிவும் நீர்

En Thuvakkamum Neer En Mutivum Neer

Cஎல்லாமே நீர்தாEmனய்யாC 

Ellaamae Neerthaanayyaa

Gஎல்லாமே நீர்தானய்யா (Am2)

Ellaamae Neerthaanayyaa (2)

Amஇந்த பூமியில் உம்மையல்லாமல்G 

Intha Poomiyil Ummaiyallaamal

Fயாருமே இல்Gலை நாதா (C2)Am 

Yaarumae Illai Naathaa (2)

Amபூமியில் வாழ்ந்தாலும்

Poomiyil Vaalnthaalum

Amபரலோகம் நான் சென்றாலும்

Paralokam Naan Sentalum

Amநீர் இன்றி யாருமில்லைC 

Neer Inti Yaarumillai

Gநீர் இன்றி யாருமில்லைAm 

Neer Inti Yaarumillai

Gநீர் இன்றி Fயாருமில்லைAm(3)

Neer Inti Yaarumillai(3)

– எல்லாமே

– Ellaamae

Amஎன் ஜீவனை பார்க்கிலுGம்

En Jeevanai Paarkkilum

Fகிருபை போGதுமே இயேசுC நாதா (2Am)

Kirupai Pothumae Yesu Naathaa (2)

Amபரிசுத்தமானவரே ஜீவனின் அதிபதியே (2)

Parisuththamaanavarae Jeevanin Athipathiyae (2)

Amகிருபையை தாருமைய்யாC 

Kirupaiyai Thaarumaiyyaa

Gகிருபையை தாருமைய்யாAm 

Kirupaiyai Thaarumaiyyaa

Gகிருபையை தாருFமைய்யா (2)Am 

Kirupaiyai Thaarumaiyyaa (2)

– எல்லாமே

– Ellaamae

Amஇந்த பூமியும் சொந்தமில்லைG 

Intha Poomiyum Sonthamillai

Fஎனக்கு எGல்லாம் நீCரே (Am2)

Enakku Ellaam Neerae (2)

Amஎனக்கென்று எதுவுமில்லை

Enakkentu Ethuvumillai

Amகூடவும் வருவதில்லை (2)

Koodavum Varuvathillai (2)

Amகடைசிவரை நீரேC 

Kataisivarai Neerae

Gகடைசிவரை நீரே Am 

Kataisivarai Neerae

GகடைசிவரைF நீரே Am_ (3)

Kataisivarai Neerae _ (3)

– எல்லாமே

– Ellaamae

♦ ♦ ♦