எல்லா நாமத்திற்கும் மேலானவர்
Ellaa Naamaththirkum Maelaanavar
composed by Athisayam Prince Jon
—
Bmஎல்லா நாமத்திற்கும் மேAலானவர்
Ellaa Naamaththirkum Maelaanavar
Gசகல துதிக்கும் பாத்திரF#mர்
Sakala Thuthikkum Paaththirar
Bmஎவ்வளவு பெரிய தேவன் நீAரே
Evvalavu Periya Thaevan Neerae
Gஉம்மை உயர்த்திடுவேன்F#m
Ummai Uyarththiduvaen
Bmஅழகு உள்ளவர் நீர்
Alaku Ullavar Neer
Aஅறிவில் சிறந்தவர் நீர்
Arivil Siranthavar Neer
Gஎன்றென்றும் துதித்திF#mடுவேன்
Ententum Thuthiththiduvaen
அற்புத தேவன் நீர்
Arputha Thaevan Neer
அதிசய தேவன் நீர்
Athisaya Thaevan Neer
என்றென்றும் துதித்திடுவேன்
Ententum Thuthiththiduvaen
மகிமையும் மாட்சிமையும்
Makimaiyum Maatchimaiyum
நிறைந்தவர் நீர்
Nirainthavar Neer
என்றென்றும் துதித்திடுவேன்
Ententum Thuthiththiduvaen
♦ ♦ ♦