நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எல்லா மகிமையும் கர்த்தருக்கே

Ellaa Makimaiyum Karththarukkae

composed by Sirkali Yesuprakasam


Dmஎல்லா மகிமையும் கர்த்தருக்கேA 

Ellaa Makimaiyum Karththarukkae

Aஇங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கேDm 

Ingae Ellaa Maenmaiyum Iraivanukkae

Dவல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்

Vallaan Aanndavar Parama Pithaa Vinnnnil

Dmவாழும் உயிர்களின் தந்தைக்கே

Vaalum Uyirkalin Thanthaikkae

Dmவானும் ஒளியும் நிலமும் நீரும்

Vaanum Oliyum Nilamum Neerum

Dmகாற்றும் முதலில் படைத்தாரேA 

Kaattum Muthalil Pataiththaarae

Aவகை வகையான பயிர்களும்

Vakai Vakaiyaana Payirkalum

Aஉயிர்களும் படைத்து பெருகிட விதித்Dmதாரே

Uyirkalum Pataiththu Perukida Vithiththaarae

Dmஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை

Aathaam Manithanai Aevaal Mangaiyai

Dmஅவர் தன் சாயலில் படைத்தாரே

Avar Than Saayalil Pataiththaarae

Dmஅது முதல் உலகில் மனுகுலம்

Athu Muthal Ulakil Manukulam

Dmபலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே

Paluki Arul Vali Nadanthida Vithiththaarae

– எல்லா

– Ellaa

Fதவறுகள் பாவங்கள் வளர்த்திடும்

Thavarukal Paavangal Valarththidum

Fசாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே

Saaththaan Manukkalil Kalanthida Kanndaarae

Dmதன் வழி நடக்கும் தலைமுறை

Than Vali Nadakkum Thalaimurai

Dmதழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே

Thalaikka Aapirahaamai Alaiththaarae

Dmஅவன் வழி உலகில் மனிதரை

Avan Vali Ulakil Manitharai

Dmஎல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே

Ellaam Aaseervathippaen Entarae

Dmஅதுமுதல் தூய சான்றோர் தலைமுறை

Athumuthal Thooya Saantor Thalaimurai

Dmமீண்டும் நிறைந்திட வகுத்தாரே

Meenndum Nirainthida Vakuththaarae

– எல்லா

– Ellaa

♦ ♦ ♦