எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Ellaa Makimaikkum Paaththirarae
composed by Pastor K. S. Wilson
—
Gஎல்லா மகிமைக்கும் பாத்திBmரரேEm
Ellaa Makimaikkum Paaththirarae
Emஎல்லா கனDத்திற்கும் பாத்திரரேG
Ellaa Kanaththirkum Paaththirarae
Gஅசைவாடும் தெய்வமே C
Asaivaadum Theyvamae
CஅசைவாடுDம் தெய்வமேG
Asaivaadum Theyvamae
Gஎங்கள் மேDலே அசைவாடுமேG
Engal Maelae Asaivaadumae
Gசெங்கடல் மேல் அசைவாடினீர் எCல்லா
Sengadal Mael Asaivaatineer Ellaa
Amதடைகள் மாற்றினீரே G
Thataikal Maattineerae
Gஎங்கள் தடைDகள் மேலே அசைவாடுமேG
Engal Thataikal Maelae Asaivaadumae
– அசைவாடும்
– asaivaadum
Gஉலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீCரே என்
Ularntha Elumpirkum Uyir Thantheerae En
Amவாழ்க்கையில் அசைவாடுமேG
Vaalkkaiyil Asaivaadumae
Gஎன் வாDழ்க்கையில் அசைவாடுமேG
En Vaalkkaiyil Asaivaadumae
– அசைவாடும்
– asaivaadum
Gஆசரிப்பு கூடாரத்தில் அசைவாடினீர் Cஎங்களை
Aasarippu Koodaaraththil Asaivaatineer Engalai
Amபரிசுத்தமாக்கிடுமேG
Parisuththamaakkidumae
Dபரிசுத்தமாக்கிடுGமே
Parisuththamaakkidumae
– அசைவாடும்
– asaivaadum
Gபவுலும் சீலாவும் பாடும் போதுC சிறைச்
Pavulum Seelaavum Paadum Pothu Siraich
Amசாலையில் அசைவாடினீர் G
Saalaiyil Asaivaatineer
Gஎங்கள் மேDலே அசைவாடுமேG
Engal Maelae Asaivaadumae
– அசைவாடும்
– asaivaadum
♦ ♦ ♦