எலியாவின் பலிபீடத்தில்
Eliyaavin Palipeedaththil
composed by Pastor K. S. Wilson
—
Gஎலியாவின் பலிCபீடத்தில்G
Eliyaavin Palipeedaththil
Cஇறங்கின அக்GகினியேD
Irangina Akkiniyae
Gஎங்கள் தேCசத்திலே இப்பொGழுதேEm
Engal Thaesaththilae Ippoluthae
Dஇறங்கும் தெய்வமேG
Irangum Theyvamae
Gஅபிஷேகம் அபிஷேகம்C
Apishaekam Apishaekam
Cஇப்போ தாருDம் தெய்வமேG
Ippo Thaarum Theyvamae
Gஅக்கினி அக்கினியாCய்
Akkini Akkiniyaay
Cஎன்னை மாற்Gறும் தெDய்வமேG
Ennai Maattum Theyvamae
Gமோசேயை வனாந்திCரத்தில்G
Moseyai Vanaanthiraththil
Cசந்தித்த Gஅக்கினியேD
Santhiththa Akkiniyae
Cஎன் வாழ்க்கையையும் உங்கG அக்கினியால்Em
En Vaalkkaiyaiyum Unga Akkiniyaal
Dசந்தியும் தெய்வமேG
Santhiyum Theyvamae
– அபிஷேகம்
– apishaekam
Gஏசாயாவை அக்கிCனியால்G
Aesaayaavai Akkiniyaal
Cதொட்ட என்G தெய்வமேD
Thotta En Theyvamae
Cஎன் வாலிபத்தையும் உங்கG அக்கினியால்Em
En Vaalipaththaiyum Unga Akkiniyaal
Dதொட்டு விடும் தெய்வமேG
Thottu Vidum Theyvamae
– அபிஷேகம்
– apishaekam
Gதாவீதையும் அபிCஷேகத்தால்G
Thaaveethaiyum Apishaekaththaal
Cநிரப்பின தெGய்வமேD
Nirappina Theyvamae
Cஎன் பாத்திரமும் அபிGஷேகத்தால்Em
En Paaththiramum Apishaekaththaal
Dநிரம்பி வழியணுமேG
Nirampi Valiyanumae
– அபிஷேகம்
– apishaekam
Gஉலர்ந்து போன எலும்Cபுகளை G
Ularnthu Pona Elumpukalai
Cஉயிர்பித்து Gஅக்கினியேD
Uyirpiththu Akkiniyae
Cஉலர்ந்து போன என் வாழ்க்Gகையையும்Em
Ularnthu Pona En Vaalkkaiyaiyum
Dஉயிர்ப்பியும் தெய்வமேG
Uyirppiyum Theyvamae
– அபிஷேகம்
– apishaekam
♦ ♦ ♦