நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

எலியாவே எலியாவே

Eliyaavae Eliyaavae

composed by Reegan Gomez


Dmஎலியாவே எலியாவே C 

Eliyaavae Eliyaavae

Cசோர்ந்திடாதே சோAர்ந்திடாதேDm 

Sornthidaathae Sornthidaathae

Dmசூழ்நிலைகள் கண்டு நீயுCம்

Soolnilaikal Kanndu Neeyum

Cசூரை செடி கீAழே அமர்ந்தயோDm 

Soorai Seti Geelae Amarnthayo

Dmஅழைத்தவர் நடத்திடுவார்F 

Alaiththavar Nadaththiduvaar

Cஅதிசயங்கள் காட்Aடிடுவார்Dm 

Athisayangal Kaatdiduvaar

Dmதாகம் கொண்டு போஷித்த

Thaakam Konndu Poshiththa

Dmகர்த்தர் உனக்குண்டு

Karththar Unakkunndu

Gmஒருநாளும் உன்னை கைவிடார்Dm 

Orunaalum Unnai Kaividaar

Gmவிதவையை கொண்டு ஆதரித்தவCர்

Vithavaiyai Konndu Aathariththavar

Abஒருநாளும் உன்Aனை மறவார்Dm 

Orunaalum Unnai Maravaar

– அழைத்தவர்

– alaiththavar

Dmமாந்தர்களின் வார்த்தையால்

Maantharkalin Vaarththaiyaal

Dmமனம் தளர்ந்து

Manam Thalarnthu

Gmசோர்ந்து நீ போனாயோDm 

Sornthu Nee Ponaayo

Gmகலங்கிட வேண்டாம்

Kalangida Vaenndaam

Cமனம் பதறிட வேண்டாம்

Manam Patharida Vaenndaam

Abதெய்வ வார்த்தை உனக்Aகு உண்டுDm 

Theyva Vaarththai Unakku Unndu

– அழைத்தவர்

– alaiththavar

Dmபலப்படுத்தும் நேசர்

Palappaduththum Naesar

Dmஉன்னை காண்கிறார்

Unnai Kaannkiraar

Gmபுது பெலம் உனக்கு தருகிறார்Dm 

Puthu Pelam Unakku Tharukiraar

Gmவீரம் கொண்டு தொடர்ந்து ஓடுC 

Veeram Konndu Thodarnthu Odu

Abஉன் பயணம் வெகுA தூரம் உண்டுDm 

Un Payanam Veku Thooram Unndu

– அழைத்தவர்

– alaiththavar

♦ ♦ ♦